Day: 20/03/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்காவுக்கு அனுப்பப்படப்போகும் வட கொரியர் : மலேசியா முறித்துக்கொள்ளும் வட கொரியாவுடனான உறவுகள்.

தனது நாட்டிலிருக்கும் வட கொரியத் தூதுவராலயத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவரும் 48 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று மலேசியா உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளும் முடிவின்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்

வேண்டப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்ததால் 19 நாளில் ஈகுவடோரின் இன்னொரு மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பதவி விலகினார்.

தென்னமெரிக்க நாடுகளில் அரசியல்வாதிகள் பலர், வரிசைகளுக்கு இடையே தமக்கு வேண்டப்பட்டவர்களை நுழைத்து தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதால் பதவியிழக்கவேண்டியிருக்கிறது. ஆர்ஜென்ரீனா, பெரு நாடுகளைப் போலவே ஈகுவடோரிலும் அது நடந்தேறியிருக்கிறது.

Read more
Featured Articlesசெய்திகள்

பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்தின் எரிமலையொன்று வெள்ளியன்று வெடித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்லாந்து பல்லாயிரக்கணக்கான சிறு, சிறு பூமியதிர்ச்சிகளை அனுபவித்துவந்தது. அதற்குக் காரணமாக இருந்த எரிமலைவெடிப்பு ரெய்க்கானேஸ் தீபகற்பத்தில் வெள்ளியன்று ஆரம்பித்திருக்கிறது. இந்த எரிமலை நாட்டின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கரடுமுரடான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாலும் அமெரிக்க – சீனப் பேச்சுவார்த்தைகள் தமக்கான வழியைக் கண்டுகொண்டிருக்கின்றன.

வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் அலாஸ்காவில் நடந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் எதிர்பார்த்தபடியே உலகுக்கு வார்த்தை வாணவெடிகளைக் காட்டியது. ஆனால், முடிந்துவிட்ட அந்தப் பேச்சுவார்த்தைகளின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது 61 வது வயதில் தன்சானியாவின் ஜனாதிபதியாகும் ஷமியா சுலுகு ஹசன் நாட்டின் முதலாவது பெண் தலைவியாகிறார்.

“கொரோனாத் தொற்றுக்களெல்லாம் வெள்ளையர்களின் புரளி” என்று சாடி, அதற்காக நாட்டில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்து, தடுப்பு மருந்துகளையும் வேண்டாமென்று தடுத்து உலகெங்கும் தன்சானியாவின் பக்கம் கவனத்தைச்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியது.

சர்வதேச ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறையையும், குடும்பங்களுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறையையும் தடுக்க ஒன்றுபட்டடு 2011 இல் 45 உலக நாடுகள் இஸ்தான்புல்லில் சந்தித்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கைச்சாத்திட்டன.

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

உலகின் அதிக சந்தோசமான மக்களைக் கொண்ட நாடாக மீண்டும் துள்ளிக் குதிக்கிறது பின்லாந்து.

வருடாவருடம் உலக நாடுகளிடையே மக்களின் மகிழ்ச்சியைப் பற்றி கணிப்பிட்டு அதன் மூலம் நாடுகளை நிரைப்படுத்திவருகிறது World Happiness Report. என்ற அமைப்பு. அவர்களின் கணிப்புப்படி தொடர்ந்த நாலாவது

Read more