என்றுமில்லாத அளவு அவசரமாகப் பூத்துக் குலுங்குகின்றன சக்கூராப் பூக்கள், ஜப்பானில்.

ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரிப் பூக்கள் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் 26 ம் திகதியளவிலேயே பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. இது பற்றிய புள்ளிவிபரங்களை ஜப்பான் சேகரிக்க

Read more

ஒரே நாளில் ஒரு லட்சம் இறப்புக்களால் மெக்ஸிகோவின் கொவிட் 19 இழப்புக்கள் அதிகமாகின.

இறப்புச் சான்றிதழ்களை மீளாய்வு செய்த மெக்ஸிகோ தாம் ஏற்கனவே அறிவித்திருந்ததை விட மிக அதிகமான பேரின் இறப்புக்களுக்குக் காரணம் கொவிட் 19 என்று புரிந்து கொண்டது. அதனால்

Read more

பிரிட்டிஷ் பாடசாலை மாணவியர் தாம் தமது சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகக் குரலெழுப்புகிறார்கள்.

பிரிட்டிஷ் பாடசாலைகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவியர் சமீப நாட்களில் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தானே பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இணையத்தளமொன்றை ஆரம்பித்திருக்கிறார்

Read more

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு ஒரு புதிய பொதுச் செயலாளர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிரான்ஸைச் சேர்ந்த அக்னேஸ் கலமார்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். உலகின் 70 நாடுகளில், பத்து மில்லியன் அங்கத்தினர்களையும், நன்கொடை வழங்குபவர்களையும்

Read more

மனித உரிமைகள் மீறல்கள் மட்டுமன்றிக் கத்தாரின் மிருகவதைகளும் வெளிச்சத்துக்குள் வருகின்றன.

இன்னும் ஒன்றரை வருடத்தில் கால்பந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்தவிருக்கும் கத்தாரின் மீது சகல பாகங்களிலிருந்தும் கவனிப்புக்கள் அதிகரிக்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து மெதுவாக வெளியேறும் கத்தாரில் மிருகங்கள்

Read more