தன்னோடு சேர்ந்து 2023 இல் SpaceX இல் நிலவுக்குப் பயணம் செய்ய வரவேற்கிறார் ஜப்பானியப் பணக்காரரொருவர்.

யுசாகு மயாஸேவா என்ற 45 ஜப்பானியப் பெரும் பணக்காரர் வித்தியாசமான விடயங்களைச் செய்து வாழ்வை அனுபவிப்பதில் விருப்பமுள்ளவர். நிலவுக்குப் போகவேண்டுமென்ற தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவிருக்கும் எலோன்

Read more

உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.

முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது.

Read more

இந்தியர்கள் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றக் கொலைகள் செய்வதைத் தடுக்கச் சட்டம் வேண்டுமா?

தன் 17 வயது மகள் இளைஞனொருவனுடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்ட அப்பா அவளுடைய தலையை வெட்டியெடுத்துக்கொண்டு பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலத்

Read more

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் இறந்தவர்கள் 50 விட அதிகம்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஜனநாயகத் தேர்தலில் வென்றவர்களை ஆட்சியேறவிடாமல் தடுத்துக் காவலில் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் நாட்டின் இராணுவத்தில் அராஜக நடவடிக்கைகள் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. எதிர்த்து

Read more

தென் சீனக் கடல் பிராந்தியத்தை நோக்கி ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் அனுப்பப்படவிருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் ஆசியாவை நோக்கிப் புறப்படுகின்றன. ஏற்கனவே போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் சீனக் கடல் பகுதிகள் வழியாக அது பயணிக்கும். 2002 ம்

Read more