கொரோனா வைரஸின்புதிய நியூயோர்க் திரிபு!

பெருந்தொகையான மக்கள் கூட்டத்தில் பரவுகின்றபோது வைரஸ் தன்னை வலுவாக உருமாற்றிக்கொள்ளும் திறனைப் பெறுகின்றது.அவை மாறி மாறி தங்களைத் தாங்களே பிரதி(copies) பண்ணிக் கொள்கின்றன. சீன வைரஸ் என்ற

Read more

தன் நாட்டு நிறுவனங்களின் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்க சீனாவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

2030 ஆண்டுக்குள் நாட்டின் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயுவை வெளியேற்றுதலைக் கணிசமாகக் குறைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது சீனா. அதை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் பல வருடங்களாக

Read more

அண்டார்டிகாவின் ஒரு பாகத்திலிருந்து வெடித்துப் பிளந்து தனியாகிய உறைபனிப்பாறை.

நிரந்தரமாக உறைந்திருக்கும் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறையிலிருந்து ஒரு மிகப்பெரிய உறைபனித்தளம் வெடித்துப் பிரிந்ததாக விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். இது நியூ யோர்க்கின் அளவைவிட மிகவும் பெரியதாகும். இதன் அளவு சுமார்

Read more

தனது விசுவாசிகளிடையே தோன்றி வெள்ளை மாளிகைக்குள் 2024 இல் மீண்டும் புகத் தயாராக இருப்பதாக சைகை காட்டினார் டிரம்ப்.

அமெரிக்காவின் பழமைவாதிகளின் வருடாந்தர மாநாட்டில் (CPAC) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுவரை பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதிகள் போல

Read more