ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய்க்கட்சி ஹங்கேரிய ஆளும்கட்சியான Fidesz ஐ வெளியேற்றுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் தமது குரலை ஒன்றாக்கிப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தனித்தனியாகச் செயற்படும் கட்சிகள் அணிகளை உண்டாக்கியிருக்கின்றன. அவைகளில் ஒன்றான ஐரோப்பிய மக்கள் கட்சிக்குள்ளிருந்த ஹங்கேரியின் பீடெஸ்

Read more

மோடியின் அமைச்சர்களும், அரச உயரதிகாரிகளும் இந்தியத் தடுப்பு மருந்தையே பெற்றுக்கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கிடையேயான தமது கடைசி பரிசோதனைகளை முடித்து விபரங்களை இதுவரை வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவக்ஸீன் தடுப்பூசி பல இந்தியர்களாலும் தவிர்க்கப்பட்டு வந்தது. அதையே தற்போது தடுப்பூசி

Read more

உமிழ்நீர் மூலம் வைரஸ் சோதனை பிரான்ஸ் சிறுவர் பாடசாலைகளில் ஆரம்பம்.

பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகளில் சிறுவர்களைப் பெருமெடுப்பில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. “சலிவா” (saliva) எனப்படும் உமிழ்நீர் மூலமான வைரஸ் பரிசோதனைகள்

Read more

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை.

Read more

“2030 ம் ஆண்டு முதல் நாம் மின்சாரத் தனியார் ஊர்திகளையே விற்போம்,” என்றது வொல்வோ கார்ஸ்.

ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன், போர்ட், சுஸூகி வரிசையில் இப்போது வொல்வோ கார்ஸ் நிறுவனமும் 2030 முதல் தாம் விற்கப்போகும் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்கும்

Read more

பாடங்களை வகுப்பறைக்கு வெளியே நடத்த பாரிஸ் நகரமுதல்வர் யோசனை.

மீண்டும் மரநிழல் கல்வி போதனையை நாடவேண்டிய காலம் வந்திருக்கிறது. பாரிஸ் பாடசாலைகளில் வகுப்புகளை இயன்றளவு வெளியே பொது இடங்க ளில் நடத்தவேண்டும் என்று நகர மேயர் ஆன்

Read more

தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத்

Read more

உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் மேலும் அதிகரிப்பதைப் பெருந்தொற்றுக்காலத்தாலும் நிறுத்த முடியவில்லை.

2020 ம் ஆண்டு உலக நாடுகள் தமது இராணுவத்த்துக்காகவும், அவைகளின் தளபாடங்களுக்காகவும் செலவு செய்த தொகை சுமார் 1.8 திரில்லியன் டொலர்களாகும். அது 2019 ம் ஆண்டு

Read more

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப்

Read more