“டோட்டால்” எரிநெய் நிறுவனம் மீண்டும் மொசாம்பிக்கிலிருந்து வெளியேறுகிறது, பால்மா நகர் வீழ்ந்ததால்.

மொசம்பிக்கின் பால்மா நகரை முழுவதுமாக அல் ஷபாப் என்று குறிப்பிடப்படும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியிருக்கிறது. அந்த நகரின் அருகிலிருக்கும் பிரான்ஸின் இயற்கை எரிவாயு நிறுவனம்

Read more

தென்சீனக்கடற் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்குள் சீனா அத்து மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு.

தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப்

Read more

றுவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸுக்குப் பெரும் பொறுப்பு!மக்ரோன் நியமித்த குழு அறிக்கை.

1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கில்லாவிடினும் தீவிரமான பெரும் பொறுப்பு(heavy and overwhelming responsibilities) இருக்கிறது என்று மிக முக்கிய

Read more

இந்தோனேசியாவின் மக்கஸார் நகரக் கத்தோலிக்க தேவாலயத்தில் இரண்டு மனிதக் குண்டுகள் வெடிப்பு.

வரவிருக்கும் பாஸ்கு பண்டிகையை ஒட்டிய புனித வாரத்தின் முதல் நாளான இன்று இந்தோனேசியாவின் கத்தோலிக்க தேவாலயமொன்றுக்கு வெளியே இரண்டு பேர் தங்களில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடித்திருக்கிறார்கள்.  சுலாவேசி

Read more

இந்தோனேசியாவின் மெரபி எரிமலை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

“நெருப்பு மலை” என்று அழைக்கப்படும் மெரபி மலையிலிருந்து சனியன்று சுமார் 600 மீற்றர் உயரத்துக்குச் சுவாலைகள் எழுந்திருக்கின்றன. அந்த நெருப்புச் சுவாலையுடன் கலந்து வான்வெளியில் எரிமலைக் குழம்பையும்

Read more

டொமினியன் வோட்டிங் சிஸ்டம் தம் மீது அவதூறு கூறியதாக பொக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு.

டெலவெயார் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்குப்படி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான பொக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின்

Read more