Day: 29/03/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

விலங்கு மூலமே வைரஸ் பரவியது ஆய்வுகூடக் கசிவு வாய்ப்பு அரிது ஐ. நா. விசாரணைக் குழு அறிக்கை.

கொரோனா வைரஸின் மூலம் எது என்பது தொடர்பான ஐ. நா. சுகாதார நிறுவன விசாரணை அறிக்கை, மறுப்பு ஏதும் தெரிவிக்காத தரப்பான விலங்குகள் மீது மீண்டும் பழிபோட்டிருக்கிறது.

Read more
Featured Articlesசெய்திகள்

யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தைப் பாணுக்குக் கோருகிறது பிரான்ஸ்.

பிரான்ஸ் அதன் பிரபலம்மிக்க பக்கெற் (baguette) என்னும் பாண் வகைகளை யுனெஸ்கோவின்(Unesco) பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளின் பட்டியலில் சேர்க்குமாறு கேட்டிருக்கிறது. அதற்கான மனுவை முறைப்படி

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பாரிஸின் Seine-Saint-Denis இல்தொற்று நிலைமை மிக மோசம்அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகளை மூடுவதையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சிரியக் குர்தீஷ் அதிகாரம் அல்-ஹோல் முகாமில் தீவிரவாதிகளைக் களையெடுக்கிறார்கள்.

இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமாகப் போரிட்டு வந்த ஐ.எஸ் அமைப்பு மீண்டும் சிரியாவிலிருக்கும் அல்-ஹோல் சிறை முகாமுக்குள் வேர்விட்டிருப்பதாகப் பல பகுதிகளிலுமிருந்து செய்திகள் வருகின்றன. அதே தீவிரவாத

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார்.

பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர்

Read more
Featured Articlesசெய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

சுற்றுலாப் பயணங்களுக்காக நாட்டைத் திறக்கலாமா என்று கிரீஸின் ரோடோஸ் தீவில் ஒரு பரிசோதனை நடக்கப்போகிறது.

இலைதுளிர்காலம் ஐரோப்பாவின் தெற்கை வெம்மையாக்கிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓரிரு மாதங்களில் கோடை விடுமுறைகளும் ஆரம்பிக்கவிருக்கும்போது சுற்றுலாவுக்காக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் திறப்பது பற்றிப் புதுப் புது ஆலோசனைகள் மலர்ந்துகொண்டிருக்கின்றன.

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான தொரா புத்தகமொன்றை துருக்கிய பொலீஸ் கைப்பற்றியது.

யாரோ கொடுத்த துப்பின் பேரில் துருக்கிய பொலீசார் இரண்டு கார்களில் போனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டதில் சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான யூதர்களின் புனித தொரா

Read more