பிரான்ஸில் இந்த வாரம் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு ஒத்திகை!

பிரான்ஸின் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு இராணுவ ஒத்திகை (space military exercise) இந்த வாரம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று ஆரம்ப மான ஒத்திகையின் இறுதி நாளான

Read more

இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு

புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று

Read more

கொரோனாத் தொற்றுக்கள் ஏற்படுத்திய பக்கவிளைவாக கடலில் சரக்குகள் போக்குவரத்து விலைகள் அதிகரித்திருக்கின்றன.

உலகின் பல நாடுகளும் தமது பொதுமுடக்கங்களை மெதுவாக நீக்கிவரும் சமயம் பெருந்தொற்றுக்கு முன்னைய காலம் போலச் சரக்குகளைக் கடல் போக்குவரத்து மூலம் சகல திசைகளிலும் அனுப்புவது மீண்டும்

Read more

டிசம்பர் மாதத்தின் பின்னர் நைஜீரியாவில் நாலாவது தடவையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள்.

ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார்  மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார்

Read more

தேர்தலுக்காக மதுரையில் மறைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையால் புதிய சர்ச்சைகள்.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலுக்காக மதுரையில் கோவில் வீதியிலிருக்கும் மகாத்மா காந்தியின் சிலையைத் துணிகளால் மூடிவிட்டார்கள். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கும் தேர்தலுக்கான அடிப்படை முறைகளிலொன்றான “பொது இடங்களிலிருக்கும்

Read more

வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம்.

இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை

Read more

மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த

Read more

மொஸ்கோவின் கடைகளில் முகத்தைக் காட்டிக் கொள்வனவு செய்யலாம்.

ரஷ்யாவில், மொஸ்கோவின் 3,000 கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முக அடையாளத்தைக் காட்டினால் போதும். சமீபத்தில் அந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் மொஸ்கோ மெட்ரோ போக்குவரத்து வழிகளிலும்

Read more

ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த பிரிட்டிஷ் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது.

வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் பிரிட்டனில் நடக்கவிருக்கும் ஐ.நா-சபையின் காலநிலை பற்றிய மாநாடு நிலக்கரிச் சுரங்கத்தை அனுமதிப்பதில் முக்கிய பங்கு பெறுகிறது என்று கணிக்கப்படுகிறது. சுற்றுப்புற சூழலைப் பெரிசும் மாசுபடுத்தும்

Read more

தனது நாட்டில் கொவிட் 19 வராமல் கடவுள் காப்பாற்றிவிட்டதாகச் சொன்ன தன்சானிய ஜனாதிபதி அவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வியாதியையை முழுசாக

Read more