அகதிகளை ஐரோப்பாவுக்குள் வராமல் தடுக்கத் துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

மனித உரிமை அமைப்புக்களாலும், சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஐந்து வருடத்துக்கு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம். அவ்வொப்பந்தத்தின் சாரம்

Read more

‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறது பிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்.

இங்கிலாந்து-சுவீடன் கூட்டுத் தயாரிப் பாகிய ‘அஸ்ராஸெனகா’ வைரஸ் தடுப்பூசி “பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது” என்று ஐரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency –

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பூசி ஏன் குறிப்பிட்டவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள் நோர்வே ஆராய்வாளர்கள்.

நோர்டிக் நாடுகளில் பின்லாந்து தவிர மற்றைய நாடுகள் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ரா செனகா தடுப்பு மருந்து போடுவதைத் தமது நாடுகளில் நிறுத்தின. காரணம் அதைப் போட்டுக்கொண்ட

Read more

அத்லாந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் ஆசியர்கள் மீது காட்டப்படும் இனத்துவேசத்தின் அடையாளமா?

16 ம் திகதி செவ்வாயன்று அமெரிக்காவின் அத்லாந்தா மாநிலத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் எட்டுப் பேர் ஒரேயொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் ஆசியாவைப் பின்னணியாகக்

Read more

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விழாவை நிர்வகிக்கும் மேலுமொருவர் மற்றவரைக் கேவலமாகப் பேசியதற்காகப் பதவியிறங்குகிறார்.

நவோமி வத்தனபே என்ற பிரபல நகைச்சுவை நடிகையை அவமதிப்பாகப் பேசியதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஒலிம்பிக்ஸ் விழாவின் நிகழ்ச்சிப் படைப்புகள் நிர்வாகி ஹிரோஷி

Read more

மோடிக்கு ஒரு மிதிவண்டி பரிசளித்த “எளிமையான மனிதர்” மார்க் ருத்தெ நெதர்லாந்தில் மீண்டும் அரசமைப்பார்.

கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாகிவிடக்கூடாதென்ற கவனத்துடன் வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் நடந்தது நெதர்லாந்தின் தேர்தல். முதலிரண்டு நாட்களும் கொரோனாப் பலவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் மூன்றாவது நாளான புதனன்று

Read more

“ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமலிருப்பது நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்துக்கெதிரானது,” ஜப்பானிய நீதிமன்றம்.

“என்ன பாலாருடன் ஒருவர் வேட்கை கொள்கிறாரென்பது, ஒருவர் தான் எந்த இனம், நிறமுள்ளவராகப் பிறக்கிறான் என்பதைப் போலவே நிர்ணயிக்க முடியாதது. எனவே ஓரினச் சேர்க்கையாளர்களைத் தம்பதிகளாக வாழ

Read more

மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள்,

Read more

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர்.

PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம்

Read more

உலகின் படு மோசமான நச்சுக்காற்றைக் கொண்ட நகரமாக நியூ டெல்லி மூன்றாவது தடவையும் ………

சுவிஸிலிருக்கும் IQAir, அமைப்பின் கணக்குகளின்படி நியூ டெல்லி அடுத்தடுத்து, மூன்றாவது தடவையாக சுவாசிப்பதற்கு மோசமான காற்றைக் கொண்டிருக்கும் உலகின் முதலாவது உலகத் தலைநகராகியிருக்கிறது. PM2.5 என்றழைக்கப்படும் காற்றில்

Read more