Day: 09/06/2021

Featured Articlesசெய்திகள்

நூறு மில்லியன் பேரில் ஒரு விகிதத்தினருக்கே தடுப்பூசி போட்ட வியட்நாம் தனது மக்களிடம் உதவி நிதி கேட்டுக் கையேந்துகிறது.

கடந்த வருடத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் பின்னடைந்தபோது ஒரு சில நாடுகள் வளர்ச்சியடைந்தன. அவைகளிலொன்றான வியட்நாமின் அந்த முன்னேற்றத்துக்குக் காரணம் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்தொழிநுட்பம்

உலக நாடுகளின் குற்றவியல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து சர்வதேசக் குற்றவாளிகள் பலரை ஒட்டுக்கேட்டுக் கைதுசெய்தன.

யூரோபோலும், அமெரிக்க, ஆஸ்ரேலிய மற்றும் தென்னமெரிக்க, ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளின் பொலீஸ் அமைப்புக்கள் பலவும் சேர்ந்து திங்களன்று உலகளாவிய ரீதியில் குற்றவாளிகள் பலரைக் குறிவைத்துத் தேடிக் கைதுசெய்திருக்கிறார்கள்.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம்.

மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது

Read more
Featured Articlesசெய்திகள்

கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு, ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்!தாக்கப்பட்ட பின்னர் மக்ரோன் கருத்து.

கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள் தனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு நாட்டு மக்களிடம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு.

இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு! பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம்

Read more
Featured Articlesசெய்திகள்

இந்தக் கோடைகாலப் பயணத்தில் விமான நிலையங்களில் ஒருவர் 8 மணி நேரங்கள் அலைக்களிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஐரோப்பியக் குடிமக்களில் ஒருசாரார் குகைக்கூடாக வெளிச்சம் தெரிவதாக நம்பிக் கோடைகாலப் பயணங்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணச்சீட்டுகள் வாங்குதலில்

Read more
Featured Articlesசெய்திகள்

டிஸ்னிலாண்ட் போலாகிவிடக்கூடதென்று முன்பு பயந்த புருக்கெ மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஏங்குகிறது.

பெல்ஜியத்திலிருக்கும் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரமான புருக்கெ ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய நட்சத்திரமாகும். ஆனால், அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளால் மூழ்கிவிட ஆரம்பித்ததால் அந்த

Read more
Featured Articlesசெய்திகள்

செயற்கையான களைகொல்லிகளை நிறுத்திவிடும் முதலாவது ஐரோப்பிய நாடாகவேண்டுமென்று சுவிஸ் மக்கள் வாக்களிப்பார்களா?

சுற்றுப்புற சூழலை மேம்படுத்திப் பூமியைச் சுத்தப்படுத்தும் ஒன்றுடனொன்றிணைந்த திட்டங்கள் இரண்டைப் பற்றி ஜூன் 13 ம் திகதியன்று சுவிஸ் மக்கள் தங்கள் கருத்தைச் சொல்ல வாக்குச் சாவடிக்குச்

Read more