1938 ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாக ஒரு சர்வதேசக் காலிறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது சுவிஸ்.

யூரோ 2021 மோதல்களில் கோல்கள் மழையாகக் கொட்டிய மாலையாகியது திங்கள் கிழமை. ஸ்பெய்ன் – கிரவேஷிய மோதலில் 8 கோல்கள் போடப்பட்டன. உலகக் கிண்ண வீரர்களான பிரான்ஸுக்கு

Read more

சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.

தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே

Read more

லண்டன் நகரின் ரயில் நிலையக் கட்டடத்தின் கீழே மோசமான தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

திங்களன்று பிற்பகலில் லண்டனின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எலிபண்ட் அண்ட் காசில் கட்டடத்தின் கீழே ஏற்பட்ட தீவிபத்தால் எழுந்த பெரும் தீப்பிழம்பு மேல் நோக்கி வெடித்தெரிவதாகக்

Read more

அமெரிக்கா, கனடாவின் மேற்குப் பாகங்களில் வெப்பமானி புதிய உயரங்களைத் தொடுகின்றன.

கனடாவில் வடகிழக்கிலிருக்கும் லைட்டன் [Lytton] நகரத்தில் வெப்பநிலை ஞாயிறன்று 46.6 செல்சியஸைத் [116 பாரன்ஹைட்] தொட்டு கனடாவிலேயே இதுவரை எங்கும் அளக்கப்பட்டிராத சாதனையைச் செய்தது. அந்த நகரைத்

Read more

விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்ட காஸா புனரமைப்பும், காணாமல் போன இஸ்ராயேலிய இராணுவத்தினரும்.

புதிய இஸ்ராயேலின் புதிய பிரதமர் நப்தலி பென்னட்டுடன் முதல் முதலாகத் தொலைபேசியில் பேசிய எகிப்திய அதிபர் சிஸி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலிய விமானத் தாக்குதலால்

Read more

உலகிலேயே ஊடகங்களின் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள்தான்.

நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஊடகங்கள் மீதும், அரசாங்கத் திணைக்களங்களின் மீதும் பொதுவாகவே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிலும் மிக அதிகமாக ஊடகங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து

Read more

கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு.

வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து

Read more

நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள்

செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய,

Read more

வலதுசாரி வலெரி பெக்ரெஸ் பாரிஸில் மீண்டும் வென்றார்!

நம்பிய ஒரு பிராந்தியத்தையும்கோட்டை விட்டது லூ பென் கட்சி. இன்று நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களின் இறுதிச் சுற்றின் முடிவுகள் வெளியாகி வருகின் றன. பாரம்பரியக்

Read more

ஜெட்டா துறைமுகத்தில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன.

போதைப் பொருட்களுக்கு எதிராக லெபனானுடன் கைகோர்த்து சவூதி அரேபியா நடாத்திய அதிரடி வேட்டையொன்றில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன. செங்கடல் துறைமுகமான ஜெட்டாவுக்குக் கப்பலொன்றில் இரும்புத்

Read more