Day: 29/08/2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

அடுத்த வாரமுதல் கிரீஸில் தடுப்பூசி போடாத மருத்துவ சேவையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த கிரீஸ் எடுத்திருக்கும் அடுத்த நடவடிக்கை நாட்டின் மருத்துவசாலைகளின் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வேலைத்தளத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் எனபதாகும். மருத்துவ சேவையிலிருக்கும் சுமார் 20,000

Read more
அரசியல்செய்திகள்

தென் யேமனிலிருக்கும் சவூதிய இராணுவத் தளத்தைத் தாக்கி 30 வீரர்களை ஹூத்தி இயக்கத்தினர் கொன்றார்கள்.

யேமனின் தென்பகுதியிலிருக்கும் அல்- அனாட் இராணுவத் தளத்தை ஞாயிறன்று தாக்கியிருக்கிறார்கள் ஹூத்தி இயக்கத்தினர். குறிப்பிட்ட இராணுவத் தளத்தில் யேமனில் ஐ.நா-வின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியை நிறுவியிருக்கும் சவூதி ஆதரவு

Read more
அரசியல்செய்திகள்

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூச்சல்!கனடாப் பிரதமரது பிரசாரம் ரத்து! தேர்தலில் வைரஸின் செல்வாக்கு.

உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவேகனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல்

Read more
அரசியல்செய்திகள்

பாரிஸின் சகல வீதிகளிலும் வாகன வேகம் 30 கி.மீற்றர்திங்கள் முதல் நடைமுறைக்கு

பாரிஸ் நகரில் கிட்டத்தட்ட சகல வீதிகளிலும் வாகனங்களைச் செலுத்துகின்ற வேகம் நாளை திங்கட்கிழமைமுதல் 30 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்படுகிறது. சுமார் அறுபது வீதமானவீதிகளில் ஏற்கனவே இந்த வேகக்

Read more
அரசியல்செய்திகள்

“கௌரவச் சின்னம் என்ற புகழாரத்துடன் எர்டகான் 2019 இல் திறந்து வைத்த பொழுதுபோக்கு மையம் குப்பைமேடாகியிருக்கிறது.

துருக்கியில் அங்காரா நகரத்தில் “Wonderland Eurasia” என்ற பெயரில் 2019 மார்ச் மாதம் துருக்கிய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. தனியார் நிறுவனமொன்றிடம் இயக்குவதற்காகக் கையளிக்கப்பட்ட அந்த உல்லாசப் பயண

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

அட்டவணையிடப்பட்ட சர்வதேசப் பயணிகள் விமானங்களுக்கு இந்தியாவில் செப் 30 வரை தடை நீடிக்கப்பட்டது.

இந்திய வான்வெளிப்பயண இயக்குனர் இந்தியாவின் சர்வதேச விமானப் பயணங்கள் மீதான தடை செப்டெம்பர் 30 திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். கொவிட் 19 தொற்றுக்கள் காரணமாக

Read more