இந்திய நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளை 90 மணிகளில் சுகமாக்கும் மருந்தொன்றைப் பரிசோதித்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், கோலாப்பூரில் இருக்கும் நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளைக் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. iSera Biologicals என்ற பெயருடைய இந்த நிறுவனத்தின் மருந்தானது அந்த நோயுள்ள

Read more

பிரிட்டனில் A-level பரீட்சை முடிவுகளுக்குப் பின் GCSE பரீட்சை முடிவுகள் வெளிவருகின்றன. விளைவுகள் என்ன?

பிரிட்டனில் ஜனவரியில் நடக்கவேண்டியிருந்த A-level, AS-level, GCSE பரீட்சைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணம் கொவிட் 19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது ஆகும். பரீட்சைகளே இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய A-level தகுதி

Read more

தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய

Read more

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம்

Read more

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு றுவாண்டா அகதியால் கொலை!

தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரை அடித்துக் கொலை செய்த பின்னர் பொலீஸாரிடம்

Read more

கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன்

Read more