நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read more

கிரேக்கத்தின் தலைநகரை நோக்கிப் பசியுடன் நெருங்கிக்கொண்டிருக்கின்றன காட்டுத்தீ நாக்குகள்.

நூற்றுக்கணக்கான இடங்களில் தொடர்ந்து பதினொரு நாட்களாக எரிந்துகொண்டிருக்கின்றன கிரீஸ் நாட்டின் காடுகள். அதே நேரம் நாட்டின் பல பகுதிகளைப் பற்றியிருக்கும் கடும் வெப்ப அலையும் தனது கோரப்பிடியை

Read more

ஆப்கான் அரசின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் பல பாகங்களைக் கைப்பற்றிவிட்ட தலிபான் குழுக்கள் வேகமாக தமது காய்களை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கான் அரசின் முக்கிய காரியாலயங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை கொடுத்துவிட்டுத் தாக்கியும்

Read more

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

Read more

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள்

Read more

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil

Read more