கல்வித்துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது சீனா.

பரீட்சைகளை அளவுகோலாக, அடிப்படையாக வைத்து இயங்கிவரும் கல்வித்துறையைக் கொண்ட நாடு சீனா. பரீட்சைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதால் அது மாணவர்களுக்குப் பெரும் மன உழைச்சல் உண்டாவதால் அவைபற்றிய

Read more

காபூல் ட்ரோன் தாக்குதலில்ஆறு குழந்தைகள் மரணம்!

காபூல் நகரில் அமெரிக்கப் படைகளின் ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் விமானம்நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தவர்கள் பத்துப் பேர் உயிரிழந்தனர் என்றுஅறிவிக்கப்படுகிறது. இந்தச்

Read more

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பாகிஸ்தானின் பஜாவுர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரைச் சுட்டது

Read more

உணவகங்களின் பணியாளருக்கு இன்று முதல் பாஸ் கட்டாயமாகிறது!

பிரான்ஸில் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாஸ் படிப்படியாக பல பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. அதில் ஒரு கட்டமாக உணவகங்கள், அருந்தகங்களில் பணிபுரிகின்றவர்கள்(employés

Read more

காபூலில் ஐ.நா.பாதுகாப்பு வலயம்நிறுவக் கோருகின்றார் மக்ரோன்”தலையீடு” எனத் தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவேண்டும் என்றுஅதிபர் எமானுவல் மக்ரோன் யோசனைவெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளால்அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமனிதாபிமானப் பணிகளைப் பாதுகாப்பதற்கு அங்கு

Read more