தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை

Read more

அரசியல் பூகம்பங்களாலும், குற்றங்களாலும் தளர்ந்திருக்கும் ஹைத்தியில் பூகம்பம்.

கரீபியப் பிரதேசங்களெங்கும் உணரக்கூடிய பலமான பூமியதிர்ச்சியொன்று ஹைட்டியின் மேற்குப் பாகத்தைத் தாக்கிப் பலமான சேதங்களை விளைவித்திருக்கிறது. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான ஒரு பூமியதிர்ச்சியும், அதையடுத்து 5.9

Read more

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மில்லியன் பேரை வேறுடங்களுக்குப் போகும்படி கேட்கிறது ஜப்பான்.

என்றுமே கண்டிராத அளவில் தொடரும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வீடுகள் இடிபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானின் சில பகுதிகள். ஹிரோஷிமா, கியூஷு நகரப் பகுதிகளில் வாழும்

Read more

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு.

கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர்

Read more

ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின!

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள்வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம். ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து

Read more

இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்!

வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று

Read more