ஹைத்தியின் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் மேலும் பலமாகி வருகின்றன.

சட்டம், ஒழுங்குகள் எதுவுமே கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வறிய நாடான ஹைத்தியில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தம் வசத்தில் வைத்து மோதிவரும் ஆயுதம்

Read more

இயற்கை அழிவுகள், அரசியல் மோதல்களால் சிதறுண்டிருக்கும் ஹைத்திக்கு உதவ முயலும் கனடா.

கடந்த பல வருடங்களாக அடுக்கடுக்காகத் தாக்கிய இயற்கை அழிவுகளான சூறாவளி,  புயல், வெள்ளம் போன்றவைகளால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு ஹைத்தி. அதே சமயம் அரசியல்வாதிகளிடையேயான குழிபறிப்புகள், வீதிகளில்

Read more

அகதிகளால் நிறைந்திருந்த டெல் ரியோ பெரும்பாலும் வெறுமையாக்கப்பட்டுவிட்டது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில எல்லை நகரமான டெல் ரியோவில் குவிந்த அகதிகளின் நிலைமை சர்வதேச ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் நிலைகுலைந்த

Read more

ஜனாதிபதி கொலை பற்றிப் பிரதமரை விசாரிக்கக் கோரிய பொது வழக்கறிஞரை வீட்டுக்கனுப்பினார் பிரதமர்.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டபின் இதுவரை அதற்குப் பின்னாலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுவரை 44 பேர் அக்கொலை பற்றி விசாரணைசெய்யப்படுவதற்காகக்

Read more

பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.

ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால்

Read more

அரசியல் பூகம்பங்களாலும், குற்றங்களாலும் தளர்ந்திருக்கும் ஹைத்தியில் பூகம்பம்.

கரீபியப் பிரதேசங்களெங்கும் உணரக்கூடிய பலமான பூமியதிர்ச்சியொன்று ஹைட்டியின் மேற்குப் பாகத்தைத் தாக்கிப் பலமான சேதங்களை விளைவித்திருக்கிறது. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான ஒரு பூமியதிர்ச்சியும், அதையடுத்து 5.9

Read more

வாடகை இராணுவத்தினரால் ஜனாதிபதி கொல்லப்பட்ட பின்னர் சர்வதேச அமைப்புகளிடம் ஹைத்தி உதவி கேட்கிறது.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸின் சொந்த வீட்டினுள் புதனன்று புகுந்த வெளிநாட்டு வாடகை இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகரில் அவர்களுக்கும் ஹைத்தியின் பொலீஸாருக்கும் நடந்த மோதலின்

Read more

தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொண்ட ஜனாதிபதியின் கட்டுப்பாடின்றி ஹைத்தி வன்முறை, போராட்டங்களால் தள்ளாடுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஹைத்தியின் அரசியல் நிலை படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகி வருகிறது. நாடெங்கும் வன்முறையிலானா கலவரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசாங்கம் இவ்வாரத்தில் பதவியை விட்டு

Read more

ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல்

Read more