தலிபான்களின் தலைமையின் பிரதிநிதியை ஆப்கானிஸ்தான் ஐ.நா பிரதிநிதி சந்தித்துப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் ஐ.நா-வின் செயற்பாடுகளுக்கான நிர்வாகி மார்க்கஸ் பொட்ஸல் தலிபான்களின் அரசின் பிரதிநிதியான மௌலவி அப்துல் சலாம் ஹானபியை காபுலில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதக் கடைசியில்

Read more

மார்ச் மாதத்துக்கு முன்பு சிறுமிகளுக்கான பாடசாலைகளைத் திறக்க தலிபான்கள் நோர்வேயில் உறுதிகூறினார்கள்.

மூன்று நாட்களாக நோர்வேயின் ஒஸ்லோவில் தலிபான்களின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றன. மனித உரிமைகள் மதித்தல், பெண்களுக்குக் கல்விக்கூடங்கள், பெண்ணுரிமை ஆகியவற்றை ஆப்கானிஸ்தானில் நிலைநாட்டத் தலிபான்கள் ஒப்புக்கொள்வதற்குப்

Read more

இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி

Read more

டொங்கா தீவுகளுக்கு அத்தியாவசிய உதவிகளைக் கொண்டு சென்ற விமானங்கள் இறங்க முடியவில்லை.

சனியன்று பசுபிக் கடலிலிருக்கும் டொங்கா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவுகள் கணிக்கப்பட்டதை விட மிக மோசமாக இருக்கலாம் என்று ஐ.நா- குறிப்பிடுகிறது. வெளியுலகுடனான தொடர்புகளை

Read more

காபுல் விமான நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையை ஆரம்பிக்கும் முதல் நிறுவனம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்.

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் கைகளில் விழுந்தபின் காபுல் விமான நிலையம் அமெரிக்காவின் கையிலிருந்தது. அங்கிருந்து சுமார் 120,000 பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அதையடுத்து அமெரிக்க இராணுவமும்

Read more

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

Read more

தன்னிடமிருக்கும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்போகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களிடமிருக்கும் சகல அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளையும் வறிய வெளிநாடுகளுக்குக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. உலக ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ்

Read more