Day: 06/09/2021

செய்திகள்விளையாட்டு

நாடுகளுக்கிடையேயான கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பல தடவைகள் தோல்வியின்றி இத்தாலி சாதனை.

ஞாயிறன்று [05.09] சுவிஸுடன் கால்பந்து விளையாட்டில் மோதியது இத்தாலி. சுவிஸ் தவறாக விளையாடியதால் தனக்குக் கிடைத்த தண்ட உதையால் வலைக்குள் பந்தை அடிக்க யோரின்யோ [Jorginho] தவறியதால்

Read more
அரசியல்செய்திகள்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முஹம்மர் கடாபியின் மகன் சாடி சிறையிலிருந்து விடுதலை.

முஹம்மர் கடாபியின் மூன்றாவது மகனான சாடி கடாபி கால்பந்து விளையாட்டு வீரராகும். கடாபியைத் தலைமையிலிருந்து வீழ்த்துவதற்கான மக்கள் போராட்டம் ஆரம்பித்தபோது நாட்டின் பிரத்தியேக பாதுகாப்புப் படையின் தலைமை

Read more
அரசியல்செய்திகள்

ஆபத்தான ஆறு கைதிகள் இஸ்ராயேலின் சிறைச்சாலைக்குள்ளிருந்து தப்பினார்கள்.

இஸ்ராயேலின் வடக்கிலிருக்கும் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேர் சுரங்கமொன்றைத் தோண்டித் தப்பிசென்றிருப்பதாக இஸ்ராயேல் அறிவிக்கிறது. திங்களன்று அதிகாலையில் சிறைச்சாலையை அடுத்துள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களைக்

Read more
அரசியல்செய்திகள்

காபுல் அரச ஒலிப்பதிவு மையத்திலிருந்த இசை உபகரணங்கள் உடைத்துச் சிதைக்கப்பட்டன.

முதல் தடவை தமது ஆட்சியில் நடந்தது போலத் தாம் நடக்கப்போவதில்லை என்று சர்வதேச ஊட்கங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்தாலும், தலிபான் இயக்கத்தினர் அதேபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதைக்

Read more
அரசியல்செய்திகள்

பனிரெண்டு பெண்கள் + நாலு ஆண்கள் = அல்பானிய அமைச்சரவை.

அல்பானியாவில் மூன்றாவது தடவையாக ஆட்சியமைத்திருக்கும் பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் எவரெவர் பங்குகொள்வார்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறார். பனிரெண்டு பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கும் அவர் நான்கு

Read more