Day: 26/12/2021

கவிநடை

ஏது காதல் ? எது காதல் ?

கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்கலவரம் தானோ காதல்மனவறைக் குள்ளே மணவறை காணும்மதுரச மாமோ காதல்தினசரி போலே தினம்விழி பார்க்கத்தேடிடுவ தாமோ காதல்இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்இணைத்திடும் தேனோ

Read more
செய்திகள்தொழிநுட்பம்

What’s app இல் வரவுள்ள புதிய அம்சம்|வியாபார சேவை நிறுவனங்களை ஒரே இடத்தில் பார்க்க வாய்ப்பு

உலகில் அதிகப்படியானோர் பயன்படுத்தும் WhatsApp App/செயலியில் குறித்த பாவனையாளர் நிற்குமிடத்தைச் சூழவுள்ள வாணிபத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அந்நிறுவனம் வழங்க தயாராகுவதாக தொழிநுட்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குழுவாக

Read more
கவிநடை

மனிதனும் தெய்வமாகலாம்…

தெய்வம் நாம்என்றொருஉள்ளுணர்வுஒரு சிறு துளிநெருப்புணர்வாய்உணரும் தருணம்……. மன்னித்தல்இயல்பாகவரும்….. சகித்தல்சரளமாய்வழியும்….. கண்கள்வழியேகருணையும்,உதடுகள் பிரியாபுன்னகையும்அலையெனஎழும்….. யாவருள்ளும்‘நாமாய்’நிறைய….வலியும்,பசியும்தீர்க்கும்எண்ணம்சடுதியில்செயலுக்குவரும்……. பரிணாம வளர்ச்சியில்படைப்புசக்திசெய்தசிற்சில தவறுகளைநேர் செய்வதால்மனித தெய்வமாய்மாற்றம்எழும்…. வாருங்கள்யாவரும்தெய்வமாகலாம்,தெய்வம்ஆனபின்…..தெய்வமாகவேஇருப்பதுஎவ்வளவுகடினமென்பதைபுரிந்துகொள்ளலாம்… எழுதுவது : தர்ஷிணிமாயா

Read more
செய்திகள்

பிரபஞ்ச மர்மங்களைத் துலக்கும் பாரிய அதி நவீன தொலைக்காட்டி விண்வெளி நோக்கிப் புறப்பட்டது.

இந்தப் பூமிக்கு நாம் எங்கிருந்து வந்தோம்? பிரபஞ்சத்தில் மனிதன் தனியே பூமியில் மட்டுமா வாழ்கிறான்? இவை போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்கான மனித குலத்தின்

Read more
செய்திகள்

ஸ்பெய்ன் தீவொன்றில் வெடித்துச் சிதறி குடியிருப்புக்களை அழித்த எரிமலை மீண்டும் துகிலில்.

ஸ்பெய்னுக்குச் சொந்தமான சுற்றுலாத் தீவுகளிலொன்றான லா பால்மாவில் சில மாதங்களுக்கு முன்னர் துகில் கலைந்து எழுந்த கும்ப்ரே வேய்யா எரிமலையின் சீற்றம் அடங்கிவிட்டதாக ஸ்பெய்ன் அரசு அறிவித்திருக்கிறது.

Read more
செய்திகள்

“நெருங்கிய உறவை இழந்தபின் பெருநாளின் தனிமை எப்படியிருக்குமென்று உணர்கிறேன்!” – எலிசபெத் மகாராணி.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் வழக்கம்போலத் தனது நத்தார் பெருநாளை சந்திரிங்காம் விடுமுறை இல்லத்தில் கொண்டாடவில்லை. விண்ட்சர் அரண்மனையில் தனது மகன் சார்ல்ஸுடன் அவர் அதைக் கொண்டாடினார். அதற்கு

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

மாடேறி மிதித்த கதைபோல் விமானத் துறையின் நிலை, இரண்டாயிரம் பறப்புகள் ரத்து!

உலகெங்கும் நேற்று மாலை நிலைவரத்தின் படி 2 ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று

Read more