Day: 23/01/2022

சிரிப்புப் பக்கம்

மிகப்பெரிய book இதுதானா? கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்😀😀

உலகத்திலேயே மிகப்பெரிய Gold – Marigold உலகத்திலேயே மிகப்பெரிய Gate – Colgate உலகத்திலேயே மிகப்பெரிய கடை – சாக்கடை உலகத்திலேயே மிகப்பெரிய Cut – Nose-cut

Read more
சிறுவர் சித்திரம்

கோவிட்கால பாதுகாப்பு பற்றி சொல்லும் ஓவியம்

வரைவது :கு.ம.பிரசன்னாஒன்பதாம் வகுப்பு,செல்லம்மாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி,பொன்மலைப்பட்டி, திருச்சிராப்பள்ளி

Read more
சிறுவர் சித்திரம்

மழைநீர் சேகரிப்பின் தனித்துவம் பேசும் சித்திரம்

வரைந்தது :மு.சண்முகபிரியா, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பண்டுதகாரண்புதூர், மண்மங்கலம், கரூர்.

Read more
கவிநடை

ஆனந்தம்

பனி மழையில்விளையாடுவது ஆனந்தம்! மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்! மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்! அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்! பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!

Read more
சோதிடம்ராசிப் பொதுப்பலன்

நிர்வாகத்திறமை உங்கள் பக்கம் தான் | மிதுனம் பொதுப்பலன்கள்

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்,

Read more
கவிநடை

ஊரே வியக்கும் உல்லாசப் பயணம்

ஆயிரம் வண்டி இருந்தாலும்என் தந்தையின்தள்ளுவண்டிக்கு ஈடாகுமா.. ஊரே வியக்கும்ஒரு உல்லாசப் பயணம்எத்தனை பிள்ளைக்கு கிடைக்கும்இந்த ஆனந்தம்.. வண்டி தள்ளிபள்ளிக்கு செல்ல வைப்பார் கல்விக் கட்டணம் கட்டிவிட்டார் பேருந்துக்கு

Read more