மிகப்பெரிய book இதுதானா? கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்😀😀

  1. உலகத்திலேயே மிகப்பெரிய Gold – Marigold
  2. உலகத்திலேயே மிகப்பெரிய Gate – Colgate
  3. உலகத்திலேயே மிகப்பெரிய கடை – சாக்கடை
  4. உலகத்திலேயே மிகப்பெரிய Cut – Nose-cut
  5. உலகத்திலேயே மிகப்பெரிய Net – Internet
  6. உலகத்திலேயே மிகப்பெரிய Book – Facebook

எழுதுவது : க. தர்ஷனா
ஆறாம் வகுப்பு
GTS பள்ளி , ஈரோடு