Month: January 2022

செய்திகள்

நாளை உனதே!!!

வீறு கொண்டு எழுந்திடு… வியர்வை சிந்தி உழைத்திடு… விடியலை உனதாக்கு… உன் உழைப்பை பெரிதாக்கு… அச்சமின்றி வாழ்ந்திடு … அகிலம் போற்ற உயர்ந்திடு… சீருகின்ற சிங்கங்களே !

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியொன்று ஒமெக்ரோன் திரிபு அதிக ஆபத்தில்லாதது என்கிறது.

உலகில் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்களிடையே நடாத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று டெல்டா திரிபை விட ஒமெக்ரோன் ஆபத்தில்லாதது என்று காட்டியிருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை 70,000 பேரிடையே நடத்தியிருக்கிறது. கலிபோர்னியாவைச்

Read more
கவிநடை

மேலை நாட்டின் அழகு

வானை தொட்டு விடபோட்டி போடும்மிரள வைக்கும்கட்டிடங்கள்! கண் கவரும்டிசைன்களில்ஒளியை உமிழும்மின் விளக்குகள்! வழி நெடுகிலும்நம்மை வரவேற்கும்நியான் வண்ணமின் விளக்குகள்! ஒரு புறம்எப்போதும்புன்னகை முகத்துடன்உலா வரும்மனிதர்கள்! தங்கள் உணர்வுகளைஅங்கேயேதழுவலில்முத்தத்தின்மூலம்

Read more
கவிநடை

கொஞ்சம் சுடு-கோப்பி கையில் புத்தகம்!

மாலை நேரம் அது!வானம் சிவந்திருக்க,மேகம் கலைந்திருக்க,ஈர காற்று மெல்ல வருட, கவி படிக்க ஆசைப்பட்டுகையில் எடுத்தேன் புத்தகம்!கவியின் அழகு ஒரு பக்கம்!தமிழின் அழகோ மறுபக்கம்! படிக்க படிக்க

Read more
செய்திகள்

கிறிஸ்தவ நிகழ்ச்சியொன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கியபோது 29 பேர் மிதிபட்டு மரணம்.

லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவின் ஒரு பகுதியில் இரவிரவாகக் கிறீஸ்தவர்களின் நிகழ்ச்சியொன்று நடந்துகொண்டிருந்தது. அதற்குள் கும்பலொன்று கத்திகள், ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களிடம் கொள்ளையடிக்க முயன்றது. அச்சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்

Read more
செய்திகள்

சர்வதேச அளவில் பெயரை மாறிக்கொள்ளப்போகிறது துருக்கி.

துருக்கிய அரசு தற்போது உலகளவில் பொதுவாகப் பாவிக்கப்படும்  Turkey என்ற பெயரை Türkiye என்று மாற்றிக்கொள்ளப்போவதாக ஐ.நா-வில் அறிவிக்கவிருக்கிறது. துருக்கிய மொழியில் துருக்கி என்பதை அச்சொல் குறிக்கும்.

Read more
கவிநடை

மீறல்

தீப்பெட்டியின்உரசல்சிறியநெருப்பு அதுவேஎண்ணெய்யோடுசேர்ந்தால்பெரும்நெருப்பு… 💫💫💫💫💫💫💫💫 வீட்டுக்குள்நடப்பதுசிறியசலசலப்பு அதுவேதெருவுக்குவந்தால்கண்டவனுக்குவாயில்போடும்வெற்றிலைபாக்கு. 💫💫💫💫💫💫💫💫 எழுதுவது ; இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்.கடாரம் மலேசியா.🇲🇾

Read more
கவிநடை

இனிய வாழ்க்கை சிறக்க

கோடி கோடியாய் !கொட்டும் அருவியாய் !வீசியடிக்கும் காற்றாய் !விடாது ஆர்ப்பரிக்கும் அலையாய் ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்காலக் கனவுகள்எதிர்பார்த்தபடி இல்லாமல் ஏமாற்றத்துடன் வாழும் ஏழ்மையான மக்களுக்கு ஏக்கமே

Read more
செய்திகள்

தோற்றுப்போகும் அண்டிபயோட்டிகா மருந்துகளால் 2019 இல் இறந்தோர் மில்லியனுக்கும் அதிகமானது.

அண்டிபயோட்டிகா மருந்துகளை உலகளவில் அளவுக்கதிகமாகப் பாவித்து வருவதால் அம்மருந்துகளுக்குப் பல கிருமிகள் பழகிவிட்டன. அதனால், பல வியாதிகளுக்கு எதிராக அவை பாவிக்கப்படும்போது பலனின்றிப் போவது பற்றி நீண்ட

Read more
செய்திகள்தொழிநுட்பம்

பிரான்ஸ் பாராளுமன்றம் விளையாட்டுகளில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வாக்களித்தது.

Les Republicains  என்ற வலதுசாரிக் கட்சியினரால் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு 160 – 143 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின்படி விளையாட்டுப் போட்டிகளில் ஜிஜாப் அணிதல்

Read more