Day: 15/02/2022

செய்திகள்நலம் தரும் வாழ்வு

அழவேணுமா? தாராளமாக அழுதுவிடுங்கள்

மன உளைச்சலுக்கு முதல் காரணமே நமது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அதை உள்ளே அடைத்து வைத்திருப்பது தான். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் நமது உணர்வுகளை ஏதோ ஒரு

Read more
கவிநடை

அச்சம் விலக்கு…

இனியும் என்ன இனியும் என்னஅச்சம் நெஞ்சிலே! – இனியும்,இழப்ப தற்கு எதுவு மில்லைநமது வாழ்விலே! கொடுமைக் கண்டு நடுங்கும் வாழ்வைநாமும் வாழ்வதா?- இங்கே,அடிமை என்ற இழிந்த சொல்லைநாமும்

Read more
ஊர் நடைகவிநடை

மலையேறும் கண்ணம்மா

௧ொட்டும் பனி மழையில் நனைந்துமலையேறி போறாளே ௧ண்ணம்மா….! ௧ையில ௧வ்வாத்து ௧த்திய எடுத்திட்டு௧ருப்பு படங்௧இடுப்புல ௧ட்டி ௧ால்வெற௧்௧ மலையேறி போறாளே ௧ண்ணம்மா…! ௧ால் வயிறு ௧ஞ்சியகுடி௧்௧ தான்

Read more
செய்திகள்நிகழ்வுகள்நூல் நடை

ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனின் இரண்டு பிராந்தியங்களைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்த ரஷ்ய பாராளுமன்றத்தில் மசோதாக்கள்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய எல்லையை அடுத்திருக்கும் இரண்டு பிராந்தியங்களைத் சுதந்திரத் தனி நாடுகளாகப் புத்தின் பிரகடனப்படுத்தவேண்டும் என்று கோரும் மசோதாக்களிரண்டு செவ்வாயன்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படுகின்றன.

Read more
கவிநடை

ஆதலால் காதல் செய்வோம்

புதிய பண்பாட்டின்பழைய நம்பிக்கைவாழ்வியல் கணக்கில்வரலாற்றுச் சான்று மரபுகள் மீறாதமானிட தர்மம்மர்மங்கள் சொல்லும்மங்கள நாதங்கள் ஆண் பெண்ணிண்அகிம்சை ஒப்பந்தம்ஏழுலகத்தை கடந்தஎதார்த்த எதிர்ப்பார்ப்பு வள்ளுவன் வாசுகிவழிவந்த வைபவம்வார்த்தை இனிமையின்வாசனை திரவங்கள்

Read more