Month: February 2022

அரசியல்செய்திகள்

“நாட்டோ” 1999 இல் செர்பியாவின் மீது குண்டுகளால் தாக்கியதை செலின்ஸ்கி கண்டித்தால், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைவதை நாம் கண்டிப்போம், என்கிறது செர்பியா.

உக்ரேனின் கிழக்கிலிருக்கும் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததை செர்பியா கண்டிக்கவேண்டும், என்று உக்ரேனியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகவே செர்பிய ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். “எங்கள் நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

துருக்கியின் 16 மாகாணங்களில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.

சுமார் 85 மில்லியன் குடிமக்களைக் கொண்ட துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரியர்களும், 1.7 மற்றைய வெளி நாட்டவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சமீப வருடங்களில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

முதல் தடவையாக கொவிட் 19 தடுப்பு மருந்துத் தேவையைவிட அதிகமான மருந்துகள் கையிருப்பில்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட “கொவக்ஸ்” தன்னிடம் ஜனவரியில் 436 மில்லியன்

Read more
செய்திகள்விளையாட்டு

ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் கோப்பைப் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கக்கூடாது என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யாவின் இராணுவத்தை அனுப்பப் புத்தின் பச்சைக் கொடி காட்டியதைப் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கும், டொம்பாஸ் பிராந்தியத்தின் ரஷ்யாவால்

Read more
அரசியல்செய்திகள்

ஜேர்மனிய எல்லைக்கு ரஷ்யாவின் எரிவாயுவைக் கொண்டுவரும் நோர்ட்ஸ்டிரீம் 2 குளாய்த்திட்டம் நிறுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவில் தனது நாட்டுக்குத் தேவையான எரிசக்திக்குப் பெருமளவில் தங்கியிருக்கும் நாடு ஜேர்மனி. ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடலுக்குக் கீழே போடப்பட்டிருக்கும் நோர்ட்ஸ்டிரீம் குளாய் ஒன்றின்

Read more
செய்திகள்தகவல் களஞ்சியம்

சீர்தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பு ISO| ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று தான்| பெப்ரவரி 23

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization)

Read more
செய்திகள்

ரஷ்ய – உக்ரேன் போர்ப்பறையின் ஒலி எகிப்தில் “ரொட்டியின் நிலைமை என்னாகும்?” என ஒலிக்கிறது.

ஒரிரு மாதங்களாக இழுபறியில் இருந்துவரும் ரஷ்ய – உக்ரேன் அரசியல் நிலபரம் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறு வித கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவற்றில்

Read more
செய்திகள்

சட்டத்துக்கு விரோதமாக சிறீலங்காவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் குப்பைகள் முற்றாகத் திருப்பியனுப்பப்பட்டன.

சட்டப்படி நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாத குப்பைகளைப் பொய்யான உள்ளடக்க விபரங்களுடன் சிறீலங்காவுக்கு அனுப்பியிருந்தது ஐக்கிய ராச்சியம். மொத்தமாக 263 கொள்கலன்கள் கொண்ட அவற்றின் கடைசிப் பாகமான 45 கொள்கலன்கள்

Read more
செய்திகள்

கத்தார் எயார்வேய்ஸுடனான ஒப்பந்தத்தை எயார்பஸ் முறிக்கவேண்டாம் என்கிறது நீதிமன்றம்.

எயார்பஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டிருந்த Airbus A350 விமானங்களின் நிறத்தின் தரம் மோசமானது, அது விமானத்தின் பாதுகாப்புக்கு இடையூறானது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது கத்தார் எயார்வேய்ஸ். அதனால் தாம் அந்த

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.

பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன்

Read more