Day: 26/03/2022

அரசியல்செய்திகள்

“‘எங்கள் இராணுவத்தின் நோக்கம் டொம்பாஸ் பிராந்தியத்தை மீட்பதில் முக்கியத்துவப்படுத்தப்படும்,” என்று ரஷ்யா அறிவித்தது.

உக்ரேன் மீதான இராணுவ நடவடிக்கையின் முதலாவது பாகம் முற்றுப்பெற்றதாக ரஷ்யா வெள்ளியன்று அறிவித்தது. தொடர்ந்து உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொம்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் ஈடுபடப்போவதாக

Read more
சினிமாசெய்திகள்

எந்த ஒரு நடிகரும் வெறுக்கும் பரிசுகளை லிப்ரொன் ஜேம்ஸும் புதிய ஸ்பேஸ் ஜாம் சினிமாவும் பெற்றன.

பிரபல கூடைப்பந்து நட்சத்திரம் மைக்கல் ஜோர்டான் சித்திரப் பாத்திரங்களுடன் சேர்ந்து நடித்த “ஸ்பேஸ் ஜாம்” சினிமா 1996 இல் வெளியாகி சர்வதேச அளவில் சுமார் 250 மில்லியன்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

35 வருடத்தின் கடுங்குளிர்காலத்தையடுத்து வசந்த காலம் நெருங்குவதாக கிரீஸ் காலநிலை அவதான மையம் தெரிவித்தது.

வெள்ளியன்று கிரீஸ் நாட்டின் சில பகுதிகள் 22, 23 பாகை செல்சியஸ் வெம்மையை அனுபவித்தன. கடந்த ஞாயிறன்று அந்த நாட்டின் சில பகுதிகள் – 8 பாகை

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

“பெண்மை போற்றுதும்” சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்வு

சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் மற்றும் இலண்டன் வெற்றிநடை இணைந்து நிகழ்த்தும் “பெண்மை போற்றுதும்” என்று விடயத்தலைப்பில் உலக மகளிர் தின விழா -2022 ஐ கொண்டாடவுள்ளது. மெய்நிகராக

Read more
அரசியல்செய்திகள்

திறந்த சிறுமிகள் பாடசாலையை உடனடியாக மூடிய தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டது அமெரிக்கா.

மார்ச் 23 ம் திகதி புதன்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான பாடசாலைச் சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் தமது பாடசாலைக்குள் சந்தோசத்துடன் நுழைந்தனர். அவர்களுடைய வகுப்புக்கள் ஆரம்பித்த சமயத்தில் நாட்டை ஆளும் தலிபான்களின்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயுவைக் கொடுக்க அமெரிக்கா உறுதி.

தனது ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தில் ஐரோப்பாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை  ஏற்படுத்திக்கொள்வதில் ஜோ பைடன் மும்முரமாக ஈடுபட்டார். வியாழனன்று அடுத்தடுத்து நடந்த நாட்டோ, ஜி 7, ஐரோப்பிய ஒன்றிய

Read more
அரசியல்செய்திகள்

“நட்பில்லாத நாடுகள்” ரஷ்யாவின் எரிபொருளுக்கு ரூபிள் மூலம் கட்டணம் செலுத்தவேண்டுமென்ற புத்தினின் ஆசை நிறைவேறாது.

தனது நாட்டின் மீது நட்பாக நடந்துகொள்ளாத நாடுகள் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துகொள்ளும் எரிபொருளுக்கான விலையை ஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி புத்தின் இரண்டு நாட்களுக்கு

Read more
செய்திகள்

பதிப்பிக்கக் காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டு தினசரிப் பத்திரிகைகள் இன்று சிறீலங்காவில் வெளிவரவில்லை.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் அன்னியச் செலவாணித் தட்டுப்பாடு புற்று நோய் போன்று நாட்டின் ஒவ்வொரு துறையாகப் பரவி முடமாக்கி வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான தவணைப்பரீட்சைகள் பதிப்பிக்கக் காகிதங்கள் இல்லாததால்

Read more
கவிநடை

தமிழே வாழி

இயல்தமிழ் நாவில் இசைத்தமிழ் பேசிடும்அயலவர் சிலரும் அருந்தமிழ் மொழிவரே! அள்ளிப் பருகிடும் அருமைத் தமிழைதெள்ளுத் தமிழால் தினமும் போற்றுவரே! இலங்கு தமிழை இன்புற்று சுவைத்திடதுலங்கு தமிழைத் தூயதெனக்

Read more