நோர்வேயின் நார்விக்கில் மாட்டிக்கொண்ட ரஷ்யப் தனவந்தரின் உல்லாசப்படகு ஒரு வழியாக அங்கிருந்து வெளியேறுகிறது.

சர்வதேச ரீதியில் புத்தினுக்கு நெருக்கமான பெருந்தனவந்தர்கள் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர்களின் உல்லாச வீடுகள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தினுக்கு நெருங்கியவராக இருப்பினும் முடக்கல்களுக்கு ஆளாகாத சிலரும்

Read more

கடந்த வருடத்தை விட 15 % மாசுபட்ட காற்றுடன் அதிக மாசுபட்ட உலகத் தலைநகராக மீண்டும் டெல்லி.

உலக நகரங்களின் சூழலில் நச்சுக்காற்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வருடாவருடம் வெளியிடும் சுவிஸ் நிறுவனமான IQAir இன் புதிய அறிக்கை விபரங்களுடன் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சுவாசிக்கும்

Read more

வீணாகும் தண்ணீரை சேமிக்கப் பழகுவோம்| உலக தண்ணீர் தினம் இன்று|மார்ச் 22

உலக தண்ணீர் தினம்தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும்

Read more

பெற்றோல் வினியோக நிலையங்களுக்கு சிறீலங்காவில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சுதந்திரமடைந்த பின் முதல் தடவையாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சிறீலங்கா அரசு அதனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் கோபத்தைச் சமாளிக்க வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின்

Read more

கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம்

Read more

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் வெள்ளம்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டு மக்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரேனுக்கு வெளியே அகதிகளாகப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இதுபோன்ற ஒரு அகதிகள்

Read more

சவூதி அரேபியா நீண்ட காலமாகக் கோரிவந்த பட்ரியோட் ஏவுகணை மறிப்புக் கலங்களைக் கொடுத்தது அமெரிக்கா.

டொனால்ட் டிரம்ப் அரசுடன் நெருங்கிய உறவுகொண்டு தமக்குத் தேவையான பெரும்பான்மையான இராணுவ ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டுவந்த நாடு சவூதி அரேபியா. ஜோ பைடன் பதவியேற்றதும் அவ்வுறவில் விரிசல் ஏற்பட்டது,

Read more

ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .

மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார்.

Read more

புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று பாவினம் பயின்று பாட்டை படைக்கும்பக்குவப் பாவலர்படைப்பை போற்றிடசாவினும் சிறந்தசேவையை செதுக்கியசான்றோர் சால்பினைசிந்திக்க சேருவோம் உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிடஉழைப்பின் ஊக்கத்தில்உவகை

Read more

வருவாயா கவித்தமிழே

இசையினில் கலந்திடஇயக்கங்களில் முழங்கிடகவிதையாக  வருவாயா கடலலையாக  தழுவுவாயாமழையாக வருவாயாமணமாக வீசுவாயாபனியாக வருவாயா பாலாக  சுவைதருவாயாநீராக வருவாயாநெருப்பாக எரிவாயாதிருந்திடவே செய்வாயா தீங்கினையே எரிப்பாயாகாலம் வரும்வரைகாத்திருப்பேன் உனக்காக கன்னித் தமிழ்தனைகண்போலக்

Read more