Day: 21/05/2022

அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

அரசியலும் ஓய்வும் !

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது. மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்

இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்

Read more
செய்திகள்

பின்லாந்தில் நாட்டோ [OTAN] அடையாளத்துடன் படு பிரபலமாகியிருக்கிறது ஒரு பியர் வகை!

பின்லாந்தின் கிழக்கிலிருக்கும் சவொன்லின்னா நகரின் Olaf craft brewery  வடிப்பாலையில் நாட்டோ பெயரை வடிவாகக் கொண்ட பியர் ஒன்று தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீப மாதங்களில் பின்லாந்து அந்த

Read more
அரசியல்செய்திகள்

“எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பது ஆபத்தானது,” என்று டிரான்ஸ்னிஸ்திரியா எச்சரித்தது.

தம்மைத் தனிக் குடியரசாகப் பிரகடனம் செய்துகொண்டிருக்கும் டிரான்ஸ்னிஸ்திரியாவின் ஜனாதிபதி வடிம் கிராஸ்னொஸெல்ஸ்கி, “பிரிட்னெஸ்த்ரோவியா ஒரு தனிமனிதர்களுடைய உரிமைகளைக் கௌரவித்துப் பாதுகாக்கும் ஒரு குடியரசு. தளம்பாமல் இயங்கிவரும் எமது

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஈராக்கின் அதிமுக்கிய நீர்த்தேக்கம் பெருமளவில் வற்றிவிட்டது.

ஈராக்கின் தலைநகரான பக்தாத்துக்கு வடகிழக்கிலிருக்கும் ஹம்ரீன் குளம் பெருமளவில் வற்றிப்போய்விட்டதாக நாட்டின் நீர்வளத்துறை தெரிவிக்கிறது. பல வருடங்களாக மழைவீழ்ச்சி தொடர்ந்து குறைந்திருப்பதால் அக்குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவரு சிர்வான்

Read more
அரசியல்செய்திகள்

பின்லாந்துக்கான எரிவாயு செல்லும் குளாய்கள் சனியன்று காலை ரஷ்யாவால் மூடப்பட்டன.

ரஷ்யாவால் எச்சரிக்கப்பட்டு, எதிர்பார்த்தது போலவே பின்லாந்துக்கு வரும் எரிவாயுக்கான குளாய்களை இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ரஷ்யா மூடிவிட்டது. கோடை காலத்துக்கான எரிவாயு கைவசம் இருப்பதாகக்

Read more
அரசியல்செய்திகள்

அடுத்து ஆளப்போகிறவர்கள் யாரென்று பேராதிக்கம் செய்யும் இரு கட்சிகளிடயே ஆஸ்ரேலியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இன்று சனிக்கிழமை ஆஸ்ரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களும், பொதுத் தேர்தல்களும் ஒரே நாளில் நடைபெறுகின்றன. ஆளும் கட்சியான லிபரல் கட்சி எதிர்க்கட்சியான லேபர் கட்சியிடம்

Read more
அரசியல்செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய நிகழ்வுகளும் மே மாதமும்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து  இவ்வாரம் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த கொலை

Read more