Month: July 2022

அரசியல்செய்திகள்

முடக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுடன் உக்ரேன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத் துருக்கியச் செய்தி.

கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தயார் செய்திருந்த தானியக்கப்பல்களை ரஷ்யா அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றி ரஷ்யாவுடன்

Read more
அரசியல்

பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கினார்கள், எழுதுகோலைப் பாவிக்கவும் அவரை அனுமதிப்பார்களா?

எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வகிக்கும் பா.ஜ.க வினால் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வியாழனன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவர் இந்தியாவின் இரண்டாவது

Read more
அரசியல்செய்திகள்

மீண்டும் பிரதமராகுவாரா அவர்? என்ற கேள்வியைத் தனது கடைசி உரை மூலம் கிளப்பியிருக்கிறார் ஜோன்சன்.

ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சியின் அடுத்த பிரதமராகப் போகிறவர் யார் என்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்து செப்டெம்பர் 5 ம் திகதி தெரிவிப்பார்கள். ரிஷி

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரண்டரை வருடங்களின் பின்னர் மைக்ரோனேசியாவை வந்தடைந்தது கொவிட் 19.

2020 இல் ஆரம்பித்து உலக நாடுகளிலெங்கும் பரவிய கொவிட் 19 ஐத் தமது தீவுகளுக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தது மைக்ரோனேசியா. பசுபிக் சமுத்திரத்தில் பாபுவா நியூகினியாவுக்கு வெளியே

Read more
அரசியல்செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது வன்முறைத்தாக்குதல் | பொறுப்புக்கூறக் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நேற்றிரவு வன்முறை மற்றும் வன்முறையை பிரயோகித்து தாக்குதல் நடத்தியதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)

Read more
அரசியல்செய்திகள்

வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில்

Read more
அரசியல்செய்திகள்

இத்தாலியர்களை மீண்டும் வாக்களிக்க வைக்க முடிவெடுத்தனர் மூன்று கட்சியினர்.

நாட்டின் பாராளுமன்றத்தில் எதிரும் புதிருமான கட்சிகளின் ஆதரவுடன் பதவியிலிருந்து வந்த இத்தாலியப் பிரதமர் மாரியோ டிராகி ஜூலை 14 ம் திகதியே தான் முன்வைத்த திட்டம் பாராளுமன்றத்தில்

Read more
அரசியல்செய்திகள்

மொரொக்கோவுக்கு விஜயம் செய்கிறார் இஸ்ராயேலின் இராணுவத்தின் தலைவர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீண்டும் இஸ்ராயேலை நெருங்கிய நாடுகளில் ஒன்றான மொரொக்கோவுக்கு இஸ்ராயேலிய இராணுவத்தின் தலைவர் அவிவ் கொவாகி விஜயம் செய்திருக்கிறார். 2000 ம் ஆண்டில்

Read more
அரசியல்செய்திகள்

செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.

யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன.

Read more
அரசியல்செய்திகள்

ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!

2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை.

Read more