Month: July 2022

காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

வெனிஸ் நகருக்கு வரும் ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜனவரி 16 ம் திகதி முதல் இத்தாலியின் வெனிஸ் நகருக்குச் செல்லும் ஒரு நாள் பயணிகள் பிரத்தியேக கட்டணமொன்றைச் செலுத்தவேண்டும். பயணிகள் அங்கே செல்வதற்காக விண்ணப்பிக்கும்போதே அந்தக்

Read more
அரசியல்செய்திகள்

மக்களின் வேண்டுகோளின்படி நாட்டில் மக்களாட்சிக்கு வழியமைப்போம் என்றார், சூடானின் இராணுவ ஆட்சித்தலைவர்.

சர்வதேசக் குரலும் நாட்டு மக்களின் குரலும் ஒருங்கிணைந்து கடந்த பல மாதங்களாக சூடானில் அரசைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று கோரி வந்தன. பல தடவைகள்

Read more
அரசியல்செய்திகள்

டொம்பாஸின் ஒரு பாகத்தைக் கைப்பற்றிவிட்ட ரஷ்யா மறுபாகத்தைப் பிடிக்கத் தயாராகிறது.

உக்ரேனின் ஒரு பாகமான டொம்பாஸ் பிராந்தியத்தின் இரண்டு குடியரசுகளில் ஒன்றான லுகான்ஸ்க் முழுவதுமாக ரஷ்யாவின் கையில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று வாக்களித்த அந்தக்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலொன்றை மரணங்களாக எதிர்கொண்டது இத்தாலி.

நாடு தழுவிய வரட்சியை எதிர்கொண்டிருக்கும் இத்தாலியில் ஞாயிறன்று காலநிலை மாற்றத்தில் இன்னொரு விளைவாக பனிமலைப் பகுதியொன்று உடைவதையும் கண்டது. மார்மொலாடா என்ற பனிமலையிலிருந்து உடைந்த பாளமொன்றால் ஏழு

Read more
செய்திகள்

மழைவெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான சிட்னிவாழ் மக்கள் வீடிழந்தனர்.

ஆஸ்ரேலியாவின் அரசு நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வாழும் பல்லாயிரக்கணக்கானோரைத் தமது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி கேட்டிருக்கிறது. காரணம் பல நாட்களாக அப்பிராந்தியத்தில்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பல தீவு நாடுகள் கடலுக்கடியிலான சுரங்கங்களில் கனிமவளம் தேடுவதை நிறுத்த விரும்புகின்றன.

ஐ.நா-வின் சமுத்திரங்கள் பற்றிய மாநாடு ஸ்பெய்னின் லிசபொன் நகரில் நடந்தேறியது. ஆரோக்கியமான சமுத்திர சூழல் பல பில்லியன் மக்களின் வாழ்வுக்கு அடிப்படையான தேவையாக இருக்கிறது. ஆனால், மனித

Read more
செய்திகள்

ஞாயிறன்று கொப்பன்ஹேகன் பல்பொருள் அங்காடித் துப்பாக்கித் தாக்குதலில் மூவர் இறப்பு.

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் ஞாயிறன்று Fields என்ற பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூடுகளின் விளைவாக மூவர் உயிரிழந்ததாக டனிஷ் பொலீசார் குறிப்பிட்டனர். அதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் சோரன்

Read more
செய்திகள்

கைது செய்யப்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனையின் காவல் காலம் நீட்டப்பட்டது.

பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க முற்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் பிரிட்னி கிரினர் தனது பயணப்பொதிகளுக்குள் தனது பாவனைக்காகப் போதை மருந்து

Read more
அரசியல்செய்திகள்

சுமார் 25 % அமெரிக்கர்கள் தமது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போருக்குத் தயார்.

Chicago’s Institute of Politics என்ற அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின்படி நாலிலொரு அமெரிக்க வாக்காளர்கள் தமது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப் போர் நடத்தத் தயாராக இருக்கிறார்கள்.

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யக் கொடியுடன் துருக்கியை நோக்கிச் செல்லும் கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் வேண்டுதல்.

துருக்கியிலிருக்கும் கரசு என்ற துறைமுகத்தை நோக்கிச் செல்லும் ரஷ்யக் கொடியேந்திய Zhibek Zholy என்ற கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் அரச வழக்கறிஞர் துருக்கியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம் அந்தக்

Read more