Day: 17/08/2022

அரசியல்செய்திகள்

“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின்

Read more
அரசியல்செய்திகள்

முழுமையான ராஜதந்திர உறவுகளை உண்டாக்கிக்கொள்ள துருக்கியும், இஸ்ராயேலும் முடிவு.

மார்ச் மாதத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்தார். அதையடுத்து இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் மற்றவரின் நாட்டுக்கு விஜயம் செய்து படிப்படியாக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் எவருக்கும் தெரியாமல் தனக்குத்தானே பல மந்திரிப்பதவிகளை எடுத்துக்கொண்டார்.

ஆஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இரகசியமாகத் தனக்குத்தானே மந்திரிப் பதவிகளை எடுத்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அவர் பிரதமர் பதவி தவிர மேலும் ஐந்து அமைச்சுக்களின் பொறுப்பை

Read more
அரசியல்செய்திகள்

டுவிட்டரில் மறு பதிவுகள் செய்ததற்காக சவூதியப் பெண்ணுக்கு 34 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐக்கிய ராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த சவூதியைச் சேர்ந்த 34 வயதுப்பெண் கடந்த வருடம் தனது நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார். வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு சவூதிய

Read more
அரசியல்செய்திகள்

எஸ்தோனிய நகரில் கடைசியாக இருந்த சோவியத்கால நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டன.

வடமேற்கு எஸ்தோனியாவிலிருக்கும் நார்வா நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் ரஷ்யர்களாகும். தற்போதைய ரஷ்ய – எஸ்தோனிய எல்லையிலிருக்கும் அந்த நகரமும் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது.

Read more