மதவழிபாடு குற்றமானது என்று தடைசெய்யப்பட்ட நிக்காராகுவாவில் மக்கள் திருப்பலியில் பங்குபற்றினர்.

லத்தீன் அமெரிக்க நாடான நிக்காராகுவாவில் சமீப வாரங்களில் நாட்டின் மத நம்பிக்கையுள்ளவர்கள் மீதான கெடுபிடிச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி டேனியல் ஒர்ட்டேகாவின் அரசை விமர்சனம் செய்துவந்த கத்தோலிக்க

Read more

கிரிமியாவில் ரஷ்ய ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டது. அப்பிராந்தியத்தில் அழிவுகளை ரஷ்யா ஒத்துக்கொண்டது.

உக்ரேனின் பாகமாக இருந்து ரஷ்யாவால் 2014 இல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. கிரிமியாவில் ரஷ்யாவின் இராணுவம் ஆயுதங்களைச் சேர்த்துவைக்கும் மையமொன்றே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் தாக்கப்படுகிறது ; மோல்டோவா அயோடின் மாத்திரைகளை வாங்குகிறது.

உக்ரேனின் பக்கத்து நாடான மோல்டோவா ஒரு மில்லியன் அயோடின் மாத்திரைகளைக் கொள்வனவு செய்திருக்கிறது. காரணம், உக்ரேனிலிருக்கும்   Zaporizhzhia அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கடந்த சில

Read more

உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் பயணித்த கப்பல் எங்கேயென்று தெரியாமல் மறைந்துவிட்டது.

நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் சர்வதேச அளவிலான உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு உக்ரேனைத் தனது தானியங்களைக் கப்பலின் மூலம் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. துருக்கியின் தலையீட்டால் தீர்க்கப்பட்ட

Read more

கோடையின் பாதிவரை கடந்த வருடத்தைவிட நாலு மடங்கு அதிக காட்டுத்தீக்களை சந்தித்தது ஸ்பெய்ன்.

ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தக் கோடைகாலத்தின் உக்கிரமான வெப்பநிலை பற்றியும் அதன் விளைவுகளில் ஒன்றான காட்டுத்தீக்கள் பற்றியும் செய்திகள் தினசரி வந்துகொண்டிருக்கின்றன. இக்கோடையின் காட்டுத்தீக்காலம் பாதியளவே கடந்த

Read more