வழிமாறிப்போய் செய்ன் நதிக்குள் நுழைந்துவிட்ட வெள்ளைத் திமிங்கலம்.

பிரான்ஸ் தலைநகரான பாரிசினூடாக ஓடும் செய்ன் நதியினுள் ஒரு வெள்ளைத் திமிங்கலம் [beluga whale] நுழைந்துவிட்டிருக்கிறது. குறிப்பிட்ட விலங்கை பாரிஸ் நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில்

Read more

மூன்றே வாரங்களின் பின்னர் மீண்டும் புத்தினைச் சந்திக்கிறார் எர்டகான். இம்முறை ரஷ்யாவில்.

துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெள்ளிக்கிழமையன்று கருங்கடலை அடுத்திருக்கும் ரஷ்ய நகரமான சோச்சியில் சந்திக்கிறார்.  அரசியல், பொருளாதாரக் கூட்டுறவை ரஷ்யாவுடன் விஸ்தரித்துக்கொள்ள விரும்புகிறார் எர்டகான். அதைத் தவிர சிரியாவின்

Read more

கான்சாஸ் மாநில மக்கள் தொடர்ந்தும் கருக்கலைப்பு உரிமையைப் பேண வாக்களித்தார்கள்.

கோடை கால ஆரம்பத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் நாடெங்கும் இதுவரை அனுமதிக்கப்பட்ட கருக்கலைப்பு உரிமையைப் பறிக்க மாநிலங்கள் சட்டமியற்றலாம் என்று குறிப்பிட்டுத் தீர்ப்பளித்தது. விளைவாக அமெரிக்காவில் கருக்கலைப்பு

Read more

உக்ரேனிலிருந்து போலந்துக்குள் அகதிகளாக வந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் திரும்பிவிட்டார்கள்.

போலந்து எல்லைக்காவலின் விபரங்களின்படி பெப்ரவரி 24 இல் ரஷ்யாவின் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்தது முதல் ஜூலை 31 ம் திகதி வரை சுமார் 5.15 மில்லியன் உக்ரேனிலிருந்து

Read more

பிரான்சில் அதீத பணவீக்கத்துக்கு மருந்தாக எரிபொருட்களுக்கு வரி நீக்கம், ஓய்வூதிய அதிகரிப்பு.

நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் பணவீக்கத்தை மந்தப்படுத்தும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. விலையுயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சுமைகளின் ஒரு பகுதியை அரசு

Read more