காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்த அமெரிக்காவின் 370 பில்லியன் டொலர்கள் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டது.
உலகளவில் காலநிலை மாசுபடுத்துவதில் மிகப் பெரும் பங்களிக்கும் நாடுகளில் முதன்மையான ஒன்று அமெரிக்காவாகும். சரித்திர ரீதியில் முதலாவது தடவையாக அமெரிக்கா காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான மாற்றங்களைக்
Read more