Day: 26/09/2022

செய்திகள்

ஸ்வஸ்திகா சின்னத்துடனான டி ஷேர்ட், முகமூடியணிந்து ரஷ்ய பாடசாலையில் 17 பேரைக் கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான்.

ரஷ்யாவின் இஷேவ்ஸ்க் நகரப் பாடசாலைக்குள் திங்களன்று நுழைந்த ஒருவன் அங்கே 13 பேரைச் சுட்டுக் கொன்று, 20 பேரைக் காயப்படுத்திய பின்னர் தன்னை மாய்த்துக் கொண்டதாக ரஷ்யப்

Read more
அரசியல்செய்திகள்

தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ஆயுதங்களை இஸ்ராயேல் தராதது பற்றி அதிர்ச்சியடைந்ததாக செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

தமது எல்லையை அடுத்திருக்கும் பாலஸ்தீனர்கள் தங்களைத் தாக்கும்போது இஸ்ராயேல் பாவிக்கும் பாதுகாப்புக் கேடயமான [Iron Dome system] ஆயுதங்களைத் தமக்குத் தரும்படி உக்ரேன் ஜனாதிபதி இவ்வருடம் மார்ச்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா, தான் கைப்பற்றிய உக்ரேன் பிராந்தியங்களில் நடத்திய வாக்கெடுப்பை ஏற்க மறுக்கிறது கஸக்ஸ்தான்.

சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஸக்ஸ்தான் தலைவர் கசீம் ஸொமார்ட் தொகயேவ். உக்ரேனிடமிருந்து போரில் கைப்பற்றி ரஷ்யா தன்னுடையது என்று பிரகடனப்படுத்தும்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஆஸ்ரேலியா மனித உரிமைகளைப் பாதுக்காக்காதமைக்காக ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

ஆஸ்ரேலியாவின் வட முனைக்கும் பாபுவா நியூகினியாவுக்கும் இடையே இருக்கின்றன Torres Strait தீவுகள். கடல் மட்டத்தைவிட அதிகம் உயரத்திலில்லாத அத்தீவுகளில் வாழும் மக்கள் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாமலிருக்க

Read more
அரசியல்செய்திகள்

வீட்டிலிருந்து பணியாற்றல் பற்றிய ஊழியர்களினதும், நிர்வாகிகளின் கணிப்புகளில் பெரும் வேறுபாடு தெரிகிறது.

ஒரு ஊழியர் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கும், அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் பற்றி மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட மதிப்பீடு அவர்களின் ஆக்கவளம் பற்றி முரண்பாடான பதில்களைக் கொடுத்திருக்கிறது.

Read more
அரசியல்செய்திகள்

மதிப்பிழந்துவரும் யென் நாணயத்துக்கு மிண்டுகுடுத்து நிமிர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரேன் போரின் விளைவால் உண்டாகியிருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தால் உலகமெங்கும் பல நாடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதாரப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு

Read more
அரசியல்செய்திகள்

தம்மை ஆள வலதுசாரிகளையும், தேசியவாதிகளையும் தேர்ந்தெடுத்தார்கள் இத்தாலிய வாக்காளர்கள்.

செப்டெம்பர் 26 ம் திகதியன்று இத்தாலியில் நடந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே வலதுசாரிக்கட்சி மற்றவர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதாக முதல்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 26 %

Read more