வீட்டிலிருந்து பணியாற்றல் பற்றிய ஊழியர்களினதும், நிர்வாகிகளின் கணிப்புகளில் பெரும் வேறுபாடு தெரிகிறது.

ஒரு ஊழியர் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கும், அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் பற்றி மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட மதிப்பீடு அவர்களின் ஆக்கவளம் பற்றி முரண்பாடான பதில்களைக் கொடுத்திருக்கிறது.

Read more

மதிப்பிழந்துவரும் யென் நாணயத்துக்கு மிண்டுகுடுத்து நிமிர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரேன் போரின் விளைவால் உண்டாகியிருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தால் உலகமெங்கும் பல நாடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதாரப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு

Read more

தம்மை ஆள வலதுசாரிகளையும், தேசியவாதிகளையும் தேர்ந்தெடுத்தார்கள் இத்தாலிய வாக்காளர்கள்.

செப்டெம்பர் 26 ம் திகதியன்று இத்தாலியில் நடந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே வலதுசாரிக்கட்சி மற்றவர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதாக முதல்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 26 %

Read more

போருக்குப் போகக்கூடிய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை உத்தரவு போட்டது ரஷ்யா.

செப்டெம்பர் 21 ம் திகதி காலை ரஷ்யாவின் ஜனாதிபதி தனது நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்யும்படி பணித்தார். அதையடுத்து போருக்கு அனுப்பப்படக்கூடும் என்ற பயத்தில்

Read more

கிழக்கு உக்ரேனின் விடுவிக்கப்பட்ட சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள் ரஷ்யர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனர்.

சமீபத்தில் உக்ரேன் இராணுவம் தனது தாக்குதல்கள் மூலம் ரஷ்யா தம்மிடமிருந்து கைப்பற்றி வைத்திருந்த சில பகுதிகளை மீளக் கைப்பற்றியது தெரிந்ததே. அச்சமயத்தில் கார்க்கிவ் நகர்ப்பகுதியின் தொழிற்சாலைக்கட்டடமொன்றுக்குள் கைதிகளாக

Read more

மாற்றத்தை விதைப்போம்…

மாற்றத்தை விதைப்போம்… மாறும் உலகினில் மாற்றம் வேண்டும்! சாதி மத ஏற்றத்தாழ்வு கூடாது! தீண்டாமை எண்ணத்தை தீக்கிரையாக்க வேண்டும்! இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும்! காமக் கயவர்களை

Read more

பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிதல் சட்டம் அவசியம் என்கிறார் ஈரானிய ஷீயா மார்க்க மதத்தலைவர் அலி கொமெய்னி.

ஈரானில் எழுந்திருக்கும் ஹிஜாப் அணிதலுக்கு எதிரான போராட்டங்கள் பலரின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் அதிகமாகச் சளைக்காமல் போராடிவரும் ஈரானியர்களின் திடமான எதிர்ப்புகளால் ஆட்சியாளர்கள் கலங்கியிருக்கிறார். பாராளுமன்ற

Read more

ஈரானிய காற்றாடி விமானங்களை ரஷ்யா பாவிப்பதனால் உக்ரேனிலிருக்கும் ஈரானியத் தூதுவருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படலாம்.

உக்ரேனில் இருக்கும் ஈரானிய அரசின் தூதுவராயத்துக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, அங்கே பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரித்திருக்கிறார். அதன் காரணம் சமீப காலத்தில்

Read more

துர்பான், ஹிஜாப் உட்பட்ட சமய அடையாளங்களை அணிவதை அமெரிக்க இராணுவம் அங்கீகரிக்கக்கூடும்.

யூதர்கள் தலையில் அணியும் யார்முல்க் தொப்பிகள், சீக்கியர்களின் துர்பான்கள், தாடிகள், ஹிஜாப்கள் ஆகியவற்றை அமெரிக்காவின் பாதுகாப்புப் படையினர் அணிவது அனுமதிக்கப்படலாம் என்கிறது ஜனாதிபதியினால் அதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட

Read more

ஹிஜாப் கட்டாயத்தை எதிர்க்கும் எழுச்சியில் ஈரானில் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரத்தையும் தாண்டி ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. ஈரானிய அரசு தனது கலவரங்களை அடக்கும் பொலீஸ் படையை உபயோகித்து வருகிறது. மக்களின்

Read more