Day: 16/10/2022

அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பாரிஸில் ஞாயிறன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாகத் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சமூக சேவைகள் ஒழுங்காகச் செயற்படவில்லை, தனியார் மயப்படுத்தல் அதிகரித்து நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூழல் பேணும் நடவடிக்கைகள் போதாது, மக்ரோன் அரசு

Read more
அரசியல்செய்திகள்

அரசியல் கைதிகளை வைத்திருக்கும் ஈரானியச் சிறையில் தீவிபத்து, கலவரம், மரணங்கள்.

சனிக்கிழமை இரவன்று ஈரானின் பிரபலச் சிறையான எவின் மீது பெரிய தீப்பிழம்புகள் எழுந்ததை தெஹ்ரானிலிருந்தவர்களால் காணமுடிந்தது. நாட்டின் அரசியல் கைதிகளைக் கொண்டிருக்கும் அச்சிறையில் சிறைக்கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

முதுகெலும்புள்ள காட்டு மிருகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் 69 % எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றன.

சர்வதேச இயற்கை பேணும் அமைப்பான[World Wide Fund for Nature] உலகெங்குமுள்ள காட்டு மிருகங்களின் வேகமான அழிவு பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறது. முதுகெலும்புள்ள காட்டுமிருகங்கள் சராசரியாக 69 

Read more
அரசியல்செய்திகள்

சட்டங்களை மீறிக் காற்றாடி விமானங்களை நோர்வேயில் பாவித்த ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் நோர்த்ஸ்டிரீம் 1, 2 எரிவாயுத்தொடர்ப்புக் குளாய்களில் குண்டுவைத்து அதன் மூலம் நச்சுக்காற்று வெளியாகி பால்டிக் கடல் பிராந்தியத்தில் பரவிவந்தது தெரிந்ததே. குறிப்பிட்ட குளாய்கள்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேன் எல்லையில் ரஷ்ய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு. 11 பேர் பலியானார்கள்.

ரஷ்யாவின் பெல்கொரூட் நகரில் போருக்காகத் தயார் செய்யப்பட்டுவரும் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சிசெய்துகொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த குடியரசு ஒன்றின்

Read more