Day: 21/11/2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின் அபார வெற்றி | ஈரானுக்கு அடித்த 6 கோல்கள்

உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. ஈரானுக்கு எதிரான இன்றைய பேட்டியிலேயே இந்த வெற்றியை 6 – 2 என்ற

Read more
சமூகம்செய்திகள்

தமிழர் வாழும் தேசமெங்கும் துவங்கியுள்ள மாவீரர் வாரம்

தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் வார நினைவுநாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதத்தில்  மாவீரர்

Read more
செய்திகள்

கோவில் திருவிழா கொண்டாடியவர்களை அரைத்துத் தள்ளிய பாரவண்டி 12 பேரைக் கொன்றது.

ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவின் பீகார் மாநாட்டில் வைஷாலி நகரில் நடந்த கொடூரமான வாகன விபத்தொன்றில் 12 பேர் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் குழந்தைகளாகும். பாரவண்டியொன்று கோவில்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்சாதனைகள்விளையாட்டு

எவரையும் விட அதிகமாகச் செலவிடப்பட்ட கத்தார் உலகக்கோப்பைப் பந்தய அனுமதிச்சீட்டுகளும் அதி விலையுயர்ந்தவையே.

தனது நாட்டில் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதைக் கத்தார் மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறது. அந்த நிகழ்வை நேரடியாகவோ, தொலைக்காட்சிகள் மூலமோ காண்பவர்கள் மூக்கில் விரலை

Read more
செய்திகள்

அமேஸான் நிறுவனத்தை ஆரம்பித்துவைத்த ஜெப் பேஸோஸ் தனது பெரும்பாலான சொத்துக்களைத் தானம் கொடுக்கவிருப்பதாக அறிவித்தார்.

தமது சொத்துக்களின் பெரும்பகுதியை நல்ல காரியங்களுக்காகத் தானம் கொடுப்பவர்களின் வரிசையில் சேர்ந்துகொள்பவர் ஜெப் பெஸோஸ். பில் – மெலிண்டா கேட்ஸ், வாரன் புவ்வர்ட், ஜோர்ஜ் சோரோஸ் போன்ற

Read more
அரசியல்செய்திகள்

சுதந்திரமடைந்தது முதல் மலேசியாவை ஆண்ட கட்சி வழுக்கி விழ, இரண்டு மடங்காக ஆதரவைப் பெற்றுக்கொண்டது இஸ்லாமியக் கட்சி.

மலேசியாவில் கடந்த வார இறுதியில் நடந்த தேர்தல் நாட்டின் அரசியல் களத்தை மாற்றியமைத்திருக்கிறது. U.M.N.O எனப்படும் நாட்டைச் சுதந்திர காலம் முதல் ஆண்ட மலேசியத் தேசிய அணியினர்

Read more
அரசியல்செய்திகள்

குர்தீஷ் மக்கள் வாழும் சிரியாவின் வடக்கு, ஈராக் பிராந்தியங்களில் துருக்கிய இராணுவத் தாக்குதல்.

கடந்த வாரம் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்று குறிப்பிடும் துருக்கி அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும் பிராந்தியங்களில் தனது

Read more