எந்த ஒரு உலகக் கோப்பை நடத்துவதற்கும் செலவிடப்படாத தொகையை கத்தார் உதைபந்தாட்ட விழாவுக்காகச் செலவிடுகிறது.

உலகக்கிண்ணப் பந்தயங்கள் நடத்துவதற்காக இதுவரை எந்த ஒரு நாடும் செலவிடாத அளவு தொகையை நவம்பர் 20 ம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தின் விழாவுக்காகச் செலவிருக்கிறது கத்தார். இதற்கு

Read more

இஸ்லாமியக் குடியரசு ஈரானின் நிறுவனர் ஆயதுல்லா கொமெய்னியின் வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்!

காவலில் வைக்கப்பட்ட 22 வயதான மாஷா அமினியின் இறப்பு ஆரம்பித்து வைத்த போராட்டங்கள் ஈரானில் மூன்றாவது மாதமாகத் தொடர்கின்றது. ஆரம்பத்தில் மக்கள் குரலுக்குச் செவிகொடுப்பது போலக் காட்டிக்கொண்டாலும்

Read more

தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டிருப்பதாக துருக்கி அறிவிப்பு.

நான்கு பகுதியினர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருங்கடல் மூலமாக உக்ரேன் கப்பல்களில் தானியத்தை ஏற்றுமதி செய்வதை மேலும் நீடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக எர்டகான் தெரிவித்தார். பாலியில் ஜி 20 மாநாட்டிலிருந்து

Read more

அமைதி ஒப்பந்தத்தையடுத்து திகிராய் பிராந்தியத்துக்கான மனிதாபிமான உதவிகளுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன.

ஆபிரிக்க நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் தலைமையில் எத்தியோப்பியா – திகிராய் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு போன்றவைக்கான பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னர் நல்விளைவுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இரண்டு

Read more

சிரியப் போராளிகளிடம் மாட்டிக்கொண்ட ஐரோப்பாவெங்கும் தேடப்படும் பெரும் குற்றவாளி.

சர்வதேசப் பொலீஸ் அமைப்பான இண்டர்போலின், பெரிதும் தேடப்படுகிறவர்கள் பட்டியியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் போதை மருந்துக் கடத்தல்காரன் ஒருவனை சிரியாவில் அரசுக்கெதிராகப் போராடும் குழுவொன்று கைது செய்திருக்கிறது.

Read more