கத்தாருக்கெதிராக இரண்டு தடவைகள் பந்தை வலைக்குள் போட்ட என்னர் வலென்சியா முதல் நாளின் கதாநாயகன்.

கத்தார் நாட்டில் உதைபந்தாட்ட விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பமானது. ஆரம்ப மோதலில் வரவேற்கும் நாடான கத்தாரை எதிர்கொண்டது ஈகுவடோர். மோதல் முழுவதும் பெரும்பாலாக மைதானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே

Read more

வாக்கெடுப்பின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு.

பொய்ச்செய்திகள் பரப்பல், தனிநபர்களையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவாகப் பேசுதல் போன்றவற்றுக்காக மூடப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. டுவிட்டர் நிறுவனத்தை

Read more

பெண்களின் ஸ்டீவ் ஜொப் என்று போற்றப்பட்ட எலிசபெத் ஹோல்ம்ஸுக்கு மோசடிக்காக 11 வருடச் சிறைத்தண்டனை.

பத்தொன்பதாவது வயதில்,  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே இரத்தத்துளியொன்றை மட்டும் வைத்து ஒருவருக்கு இருக்கும் 240 ஆரோக்கியக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்ததாகச் சொன்ன எலிசபெத் ஹோல்ம்ஸ் தெரானோஸ்

Read more

சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவர் கத்தார் மீதான ஐரோப்பியரின் விமர்சனங்களைப் பாசாங்குத்தனம் என்று சாடினார்.

நவம்பர் 20 ம் திகதி, ஞாயிறன்று ஆரம்பமாகவிருக்கிறது உலகெங்கும் வாழும் உதைபந்தாட்ட விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான மோதல்கள். அதையொட்டிச் சனிக்கிழமையன்று கத்தாரில் பத்திரிகையாளர்களைச்

Read more