ஐந்து ஓட்டங்களால் வென்ற இந்தியா| போராடி தோற்ற பங்களாதேஷ்| T20 உலகக்கிண்ணம்

T20  உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியொன்றின் இன்றைய போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை டக்வேர்த் லூயிஸ் அடிப்படையில் 5 ஓட்டங்களால் நூலிழையில் வெற்றிபெற்றது.நிறைவுவரை விறுவிறுப்பாக வெற்றிக்காக போராடி தோற்றது

Read more

உக்ரேன் – ரஷ்யா – துருக்கி – ஐ.நா தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.

சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையுயர்வுகளை எதிர்கொள்ளவும், வறிய நாடுகளை மேலும் வாட்டாமல் இருக்கவும் உக்ரேன் தனது தானியங்களைக் கருங்கடல் துறைமுகப்பாதை மூலம் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா சம்மதித்திருந்தது. இடைவழியில்

Read more

வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர்

Read more

உக்ரேனில் 2,000 க்கும் அதிகமானோர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதால் நாடெங்கும் பதட்டநிலை நிலவுகிறது. அதே சமயத்தில் உக்ரேன் அரசு தனது நாட்டுக்குள் இருந்துகொண்டு ரஷ்யாவுக்கு உளவு பார்த்தல், போருக்கான வெவ்வேறு

Read more

உலக நாடுகள் எதற்கும் கொடுக்காத அளவு நன்கொடைகளை பிரிட்டிஷ் பா.உ- களுக்கு மீது பொழிந்திருக்கிறது கத்தார்.

உல்லாச ஹோட்டலில் விடுமுறைகள், குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டுகள், உயர்ந்த கட்டண விமானப் பயணங்கள் போன்ற நன்கொடைகளை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடந்த ஒரு வருடமாக மழையாகப் பொழிந்திருக்கிறது

Read more

ஆஸார்பைஜான் ஜனாதிபதி ரஷ்யாவில் புத்தினைச் சந்தித்து ஆர்மீனியாவுடன் சமாதானம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.

ரஷ்யாவில் சோச்சி நகரில் ஜனாதிபதி புத்தின் ஆஸார்பைஜான் ஜனாதிபதி ஈளம் அலியேவைஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் ஆகியோரைச் சந்தித்தார்.ஆர்மீனியாவுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதில் தனக்குச் சம்மதம் என்றும்

Read more

பஹ்ரேனுக்கு நவம்பர் 3 – 6 திகதிகளில் விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், பாதுகாவலருமான பாப்பரசர் பிரான்சீஸ் மேலும் ஒரு வாரத்தில் பஹ்ரேனுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். “கிழக்கிலும், மேற்கிலும் வாழும் மனிதர்களின் ஒற்றுமையான வாழ்வுக்கான உரையாடல்” என்ற

Read more