அவுஸ்ரேலிய நாட்டவருக்கு யாழில் வாள்வெட்டு | காணொளி புதினப்பக்கம்

👉 அவுஸ்ரேலிய நாட்டவருக்கு யாழில் வாள்வெட்டு|👉பிரிட்டிஷ் முடியாட்சி தொடர வேண்டுமா – அவுஸ்ரேலியா பிரேரணை மேலும் செய்திகள் 👇

Read more

இங்கிலாந்தின் அபார வெற்றி|
அரையிறுதியில் தோற்றது இந்தியா | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து  அணி  அபார வெற்றிபெற்றிருக்கிறது.சளைக்காது போராடி அரையிறுதி வரை வந்த இந்தியா துரதிஸ்டமாக படுதோல்வியுடன் அரையிறுதிப்போட்டியுடன் வெளியேறியது. முன்னதாக நாணயச்சுழற்சியில்

Read more

இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு உதவத் தயார் என்கிறது சீனா, COP27 காலநிலை மாநாட்டில்.

பணக்கார நாடுகள் வளரும் நாடுகளில் ஏற்படும் இயற்கை அழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27

Read more

தனது பங்குக்கு 0.11 விகிதமே நச்சுக்காற்றை வெளியிடும் மங்கோலியா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க முற்படும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் நிலக்கரிப் பாவிப்பை, ஏற்றுமதியை நிறுத்தி வருகின்றன. நிலக்கரி எரிசக்தி மையங்களைக் கட்ட வங்கிகளும் கடன் கொடுப்பதைப்

Read more

“நான் 2024 இல் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கக்கூடும், அதுபற்றி அடுத்த வருடம் சொல்வேன்,” என்கிறார் ஜோ பைடன்.

இந்த நவம்பர் 20 திகதி 80 வயதை அடையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

Read more

“இமாலயப் பிராந்தியத்தில் காட்டமான நிலநடுக்கம் ஒன்றுக்குத் தயாராக இருங்கள்,” என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அருணாச்சல் பிரதேசத்தில் இன்று காலையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பூமியதிர்ச்சி ஏற்ற்பட்டிருப்பதாக நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இந்தியாவின் தேசிய இலாகா தெரிவித்தது. அந்த அதிர்வின் அளவு

Read more

பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருப்பதா அல்லது விலகுவதா என்ற வாக்கெடுப்புக்கு ஆஸ்ரேலியா தயாராகிறது.

மகாராணி எலிசபெத் இறந்த பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருக்கும் நாடுகள் பலவற்றில் தமக்கும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் இருக்கும் தொடர்புகளை அறுப்பதா அல்லது பேணுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Read more