நூலிழையில் வென்ற அவுஸ்ரேலியா | போராடித்தோற்ற ஆப்கானிஸ்தான்

T20 உலகக்கிண்ண குழுநிலை இன்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி,  ஆப்கானிஸ்தான் அணியை நூலிழையில் வென்றது. கடைசிவரை ஆட்டத்தில் போராடி வெறும் 4 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணியிடம் தோற்றுப்போனது

Read more

“ஆபிரிக்காவுக்குத் திரும்பிப்போ,” என்று பிரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர் கூச்சலிட்டதால் சபாநாயகர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

வலதுசாரித் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கறுப்பின சகாவை நோக்கி. “ஆபிரிக்காவுக்குத் திரும்பிபோ,” என்று கூச்சலிட்டார். முதல் தடவையாகப் பாராளுமன்ற உறுப்பினராகிய கிரகோரி டெ பூர்னாஸ் [Grégoire de

Read more

கஞ்சாவை வைத்திருக்க, விற்க அனுமதி கொடுக்கும் சட்டங்களை இயற்ற ஜேர்மனி தயாராகியது.

கஞ்சா பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதித்தல் கடந்த ஒரு தசாப்தமாக உலகின் பல நாடுகளிலும் சிந்திக்கப்பட்டு வருகிறது. ஆசியாவில் தாய்லாந்து, ஐரோப்பாவில் மால்டா ஆகிய நாடுகளை அதைச் செயற்படுத்தியும்

Read more

உதைபந்தாட்ட ரசிகர்களுக்குச் சகலமும் இலவசமாகக் கொடுத்து, உளவு பார்க்கச் சொல்லும் கத்தார்.

விரைவில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தில் உலகக்கிண்ண மோதல்கள் உலகின் கவனத்தைக் கத்தார் மீது திருப்பவிருக்கின்றது. ஏற்கனவே கத்தார் பலவித எதிர்மறையான விமர்சனங்களைத் தாங்கி வருகிறது. முடிந்தவரை தமக்கு

Read more

தனது கையைச் சுற்றிப் படர்ந்த நாகபாம்பைக் கடித்துக் கொன்றான் எட்டு வயதுப் பையன்.

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கும் பண்டர்பாத் கிராமத்தில் தனது வீட்டுக்கருகில் விளையாடிக்.கொண்டிருந்த தீபக் என்ற எட்டு வயதுச் சிறுவனைப் பாம்பு கடித்தது. தனது கையில் ஏறிச் சுற்றிக் கடித்த

Read more

நான்கு வருடங்களில் இஸ்ராயேலில் நடந்த ஐந்தாவது தேர்தல், முன்னாள் பிரதமர் நத்தான்யாஹுவை மீண்டும் அரசமைக்கக்கூடும்.

நவம்பர் முதலாம் திகதியன்று இஸ்ராயேலில் நடந்த பொதுத் தேர்தலின் ஏறத்தாழச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. முடிவுகள் பாதியளவு வெளிவர ஆரம்பித்தபோதே முன்னாள் பிரதமரும், பல ஊழல்களுக்காக நீதிமன்றத்தில்

Read more