Day: 22/11/2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உலகக்கோப்பை மோதல்களின் மூன்றாவது நாளில் ஆர்ஜென்ரீனாவைக் கவிழ்த்தது சவூதி அரேபியா.

கத்தாரில் நடக்கும் உதைபந்தாட்ட மோதல்களை வென்று வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றப்போகிறது என்று ஆர்ஜென்ரீனாவின் மீது பந்தயம் கட்டியவர்களுக்கு மரண அடியாகியது சவூதி அரேபியா. மோதலின் ஆரம்பத்தில் ஆர்ஜென்ரீன வீரர்கள்

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உலகக்கோப்பை இரண்டாம் நாள் மோதல்களில் எல்லோரும் வெற்றியை நாட ஈரான் வீரர்கள் தமது அரசின் மீதான வெறுப்பைக் காட்டினர்.

கத்தாரில் ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பை மோதல்களில் ரசிகர்கள் தமது ஆதர்ச வீரர்கள், நாடுகளின் விளையாட்டைக் கண்டு ரசிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் இதுவரை எந்த ஒரு உலகக்கோப்பைப்

Read more
செய்திகள்

ஜாவா தீவில் பூமியதிர்ச்சி, நூற்றுக்கணக்கில் மரணங்கள். தொடர்ந்தும் சில பாதிக்கப்பட்ட பாகங்களுடன் தொடர்பில்லை.

ஒரு வாரத்துக்கு முன்னர் உலகத் தலைவர்களின் வரவால் கோலாகலமாக இருந்த ஜாவா தீவு இவ்வாரம் இயற்கையின் துக்ககரமான தாக்குதலொன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது. 21 ம் திகதி திங்களன்று பகலில்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பிக்க ஆறு மாதங்களுக்கு முன்னரே கத்தார் வந்து சேர்ந்த ஆர்ஜென்ரீன விசிறி!

உலகப் புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி விளையாடப் போகும் கடைசி உலகக்கோப்பைப் போட்டிகள் கத்தாரில் நவம்பரில் ஆரம்பமாகின்றன. இந்த முறையாவது அவர் வெற்றிக்கோப்பையைக் கையிலேந்திவிடுவதைத் தரிசிக்க

Read more
அரசியல்செய்திகள்

ஜேக்கப் ஸூமாவைச் சிறையிலிருந்து வெளியேற அனுமதித்தது தவறு என்றது தென்னாபிரிக்க உச்ச நீதிமன்றம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா செப்டெம்பரில் மருத்துவத் தேவையக் காரணம் காட்டிச் சிறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். அந்த அனுமதி அவருக்குக் கொடுக்கப்பட்டது தவறு என்று குறிப்பிட்டு

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரில் வெற்றிக்கிண்ணத்தைத் தூக்குபவருக்கு விற்க அனுமதிக்கப்படாத பியர் முழுவதும் பரிசாகக் கிடைக்கும்.

சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச உதைபந்தாட்ட மத்தியக் குழு கத்தாரில் உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்துவதென்று முடிவு செய்ய உடனேயே பியர் விற்பனை பற்றிய கேள்வியும்

Read more