Day: 14/12/2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ்|போராடித் தோற்றது மொரோக்கோ

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் மீண்டும் நுழைந்தது. முதல் ஆபிரிக்க அணியாக அரையிறுதிப்போட்டிக்கு வந்த

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஒரு வருடத்துக்கு முன்னர் COP26 மாநாட்டில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது ஐக்கிய ராச்சியம்.

கிளாஸ்கோவில் காலநிலை மாநாட்டை நடத்தியபோது கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறப்பதில்லை என்ற வாக்குறுதியைக் கொடுத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு ஒரு வருடத்திலேயே அதை

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஒற்றைப்பாவிப்பு பிளாஸ்டிக் கரண்டி கோப்பைகளைப் பாவனையிலிருந்து நிறுத்தப் போகிறது இங்கிலாந்து.

சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் முயற்சிகள் ஐக்கிய ராச்சியத்தின் வெவ்வேறு பாகங்களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. 2020 இல் பிளாஸ்டிக்காலான உறிஞ்சிகள், கலக்கிகள் போன்றவைகளை இங்கிலாந்து பாவனையிலிருந்து

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

குட்டையானவன், வெண்ணெய்ப்பழத்தலையன் என்று பழிக்கப்பட்ட வலீட் ரெக்ராகூய் கத்தாரில் கொடுத்த பதில்.

கத்தாரில் இவ்வார இறுதியில் உலகக் கோப்பை மோதல்கள் நிறைவடையும்போது அம்மோதல்களைப் பற்றிய நினைவுகள் மறைந்து போகலாம், ஆனால், ஆபிரிக்காக் கண்டம் உதைபந்தாட்ட விளையாட்டில் தனது பெயரைப் பொன்னெழுத்துக்களால்

Read more
செய்திகள்

உளநோய் உபாதைகள் உள்ளவர்கள் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள மருத்துவ உதவிசெய்ய கனடா தயாராகிறது.

யூதனேசியா [கருணைக்கொலை] என்றழைக்கப்படும் “இறப்பதற்கான உதவி” செய்வதை 2016 இல் சட்டபூர்வமாக்கியது கனடா. உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிச்சமிருக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனும், உடல் வேதனைகளுடனும் வாழுவதைப்

Read more