Day: 06/01/2023

செய்திகள்

அமெரிக்க மகாராணிக்குக் கொடுக்கப்படவிருக்கிறத, பின்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து.

சமீப வருடங்களில் வெளியாகிய பல ஆராய்ச்சிகள் தேனீக்களின் சமூகங்கள் வியாதிகளால் அழிக்கப்படுவதாகத் தெரியப்படுத்தின. உணவுப் பொருட்களின் தயாரிப்புக்கு அத்தியாவசியமாக இருப்பவை தேனீக்களாகும். அமெரிக்காவின் தேனீக்களை அழித்துவந்த American

Read more
அரசியல்செய்திகள்

பெற்றோல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கைச்சாத்திட்டது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் பெற்றோல் கிணறுகளைக் கட்ட முதலீடு செய்யவிருக்கிறது சீனா. அதற்கான ஒப்பந்தந்தத்தில் ஆப்கானிஸ்தான் பிரதமர் மந்திரி முல்லா அப்துல் கானி பரதாருடன் சீன நிறுவனமொன்று

Read more
செய்திகள்விளையாட்டு

மறைந்த சாதனையாளர் பெலேயின் நினைவாக அரங்கமொன்றுக்கு அவரது பெயரை இட்டது கொலம்பிய நகரமொன்று.

தனது 82 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த உதைபந்தாட்ட வீரர் பெலேயை கௌரவப்படுத்த கொலம்பிய நகரமொன்றின் அரங்கத்துக்கு அவரது பெயரிடப்பட்டது. 1958 ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார்

Read more
செய்திகள்விளையாட்டு

அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் பஸ்ராவில் ஆரம்பமாகின்றன.

கடந்த பல வருடங்களாகவே போர், உள்நாட்டு அரசியல்பிளவுகள் ஆகியவற்றால் சிதறுண்டிருக்கும் ஈராக்கில் அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் ஜனவரி 06 திகதியன்று ஆரம்பமாகின்றன. நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும்,

Read more