வாடகை மின்சார ஸ்கூட்டர்கள் சேவையைத் தொடர்வதா என்று பாரிஸ் நகரமக்களிடம் வாக்கெடுப்பு.

சமீப வருடங்களில் பிரபலமாகியிருக்கும், வாடகை மின்சார ஸ்கூட்டர் சேவைகளைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று பாரிஸ் நகர ஆளுனர் ஆன் ஹிடால்கோ தனது குடிமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்.

Read more

ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய சேவையில் தொடர்ந்தும் பெரும் நெருக்கடி.

கொரோனாத்தொற்றுக்கள், அரசியல் நெருக்கடிகள், வேலை நிறுத்தங்கள், மருத்துவ சேவையில் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு பல முனை அழுத்தங்களால் ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய

Read more

மீண்டும் நேபாளத்தில் விமான விபத்து, 72 பேருடன் பறந்த விமானத்தில் இதுவரை சிலர் மட்டுமே தப்பியிருக்கிறார்கள்.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவிலிருந்து 72 பேருடன் புறப்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே விபத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்று உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில் 10 பேர்

Read more

பிரான்ஸின் ரியூனியன் தீவிலிருந்து 46 பேர் சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.

பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு அனுமதியின்றிச் சென்ற 46 சிறீலங்கா குடிமக்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டு ஜனவரி 14 ம் திகதியன்று விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். மீன்பிடிப்

Read more

கதிரவனார் கண்சிமிட்டும் தைத்திருநாள்

“அன்பெனும் வழிதனில்அறந்தனை விதைத்துஆனந்தப் பேறுகள்ஆயிரம் துய்த்துஇன்பச் சுனைகளில்இதயங்கள் நனைத்துஈகங்கள் இயற்றியஈழத்தை நினைத்துஉண்மையின் வழிதனில்உயிர்களை விதைத்துஊற்றெனச் சுரந்திடும்ஊக்கங்கள் பெருக்கிஎண்ணத்தில் மேவியஎழுவழி காட்டிஏறிடும் படிகளில்ஏற்றங்கள் நிறைத்துஐயம் தெளிவித்துஐக்கியம் காத்து‘ஒளியோன்’ சுடரினில்ஒளிகொண்டு

Read more

பொங்கலோ பொங்கல்

வேண்டா தீயவைவேகட்டும்வேண்டிய நல்லனசேரட்டும்… தாழ்வுகள் எல்லாம்இல்லாமல்உயர் மேடாய்..,செழிகட்டும்… இனிப்பு செய்திகள்எந்நாளும்செவிக ளிரண்டைநிரப்பட்டும்… இல்லம் முழுக்க வளம்சுரந்துஈகை குணம்மேலோங்கட்டும்… கலைகள் எங்கும்காத்திடுவோம்கலைஞர்கள் வாழ்வில்ஒளி ஏற்றிடுவோம்… இயற்கை நலன்களில்இணைத்துக்கொண்டுசெயற்கை உணவைமூட்டைக்

Read more