வாடகை மின்சார ஸ்கூட்டர்கள் சேவையைத் தொடர்வதா என்று பாரிஸ் நகரமக்களிடம் வாக்கெடுப்பு.

சமீப வருடங்களில் பிரபலமாகியிருக்கும், வாடகை மின்சார ஸ்கூட்டர் சேவைகளைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று பாரிஸ் நகர ஆளுனர் ஆன் ஹிடால்கோ தனது குடிமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்.

Read more

எலெக்றிக் உருளிகளுக்கு பிரான்சில் இனி பத்துக் கி. மீ. வேகக் கட்டுப்பாடு.

நகரின் நெரிசல் பகுதிகளில்தானாகவே வேகம் குறையும். பாரிஸில் எலெக்றிக் உருளிகளது சேவைகளை வழங்குகின்ற மூன்று நிறுவனங்கள் தங்கள் உருளிகளது வேகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளன. அதன்படி நகரில் மக்கள்

Read more

பாரிஸ் எலெக்றிக் உருளி விபத்து :இத்தாலிப் பெண்ணை மோதிவிட்டுஓடிய இரு யுவதிகளும் தாதியர்கள்!

இருவரும் கைதாகித் தடுத்து வைப்பு. எலெக்றிக் உருளியால் பெண் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படும் இரண்டுஇளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுத்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more

பாரிஸில் இத்தாலியப் பெண் எலெக்றிக் உருளி மோதிப் பலி. ஓட்டிவந்த யுவதிகள் தப்பினர்.

எலெக்றிக் உருளியில் வந்த இரண்டு யுவதிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர். தரையில் வீழ்ந்து தலை அடிபட்டதால் கோமா

Read more