போலியான தலதா மாளிகையொன்று குருநாகலில் கட்டப்பட்டு வருகிறதா?

சிறீலங்கா ஜனாதிபதிக்கு, மள்வத்து, அஸ்கிரியா பகுதி மகாநாயக்க தேரோக்கள் எழுதியிருக்கும் கடிதமொன்றில் குருநாகலில் போலியாக ஒரு தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் அதற்காகப் பலரிடமிருந்து பணம், நகைகள்

Read more

பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த

Read more

தமக்கிடையிலான சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள பிலிப்பைன்ஸ், சீனத் தலைவர்கள் ஒப்பந்தம்.

தென்சீனக்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பதட்ட நிலைமையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சீனாவின் தலைநகருக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். பீஜிங்கில் மார்க்கோஸ்

Read more

“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா

Read more