வளைகுடா உதைபந்தாட்டக்கிண்ண அரையிறுதி மோதல்களில் எமிரேட்ஸுக்கும் இடமில்லை.

வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களின் ஆரம்பக்கட்ட விளையாடுக்களில் தோற்றுப்போய் வெளியேறும் இரண்டாவது நாட்டு அணி எமிரேட்ஸுடையதாகும். ஏற்கனவே

Read more

ஆப்கான் பெண்கள் உரிமைகள் பறிப்பைத் தண்டிக்க அவர்களுடன் விளையாட மறுத்த ஆஸ்ரேலியா.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடங்களில் படிப்படியாகத் தமது நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைப் பெரும்பாலும் வீட்டைவிட்டே வெளியேற முடியாமல் செய்திருக்கிறார்கள். அவ்வரிசையில் சமீபத்தில் நாட்டில் செயற்படும்

Read more

விபத்துக்குள்ளாகிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 68 சடலங்கள் எடுக்கப்பட்டன.

72 பேருடன் நேபாளத்தில் விபத்துக்குள்ளாகிய விமானம் சிதறிய இடத்தில் மேலும் 4 பேரைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், எவராவது தப்பியிருக்கலாம்

Read more

சினிமா விமர்சகர்களின் விருது விழாவில் “சிறந்த அன்னிய நாட்டுச் சினிமா” விருது பெற்றது ஆர்.ஆர்.ஆர்.

2023 ம் ஆண்டுக்கான சர்வதேச கோல்டன் குளோப் விழாவில் 2022 இன் சினிமாவில் அசல் தன்மையுள்ள இசைப்படைப்பு என்ற விருதைத் “RRR” சினிமாவின் “நாட்டு நாட்டு ….”

Read more

கத்தார் அரசின் இலவசங்களை பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய பா-உ -க்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.

கத்தார் அரசிடம் வெவ்வேறு வகையான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து பெல்ஜிய நீதித்துறை

Read more